Tag: கோட்டாபய ராஜபக்சே

இலங்கை அதிபருக்கெதிரான போராட்டத்தில் களமிறங்கிய இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா …!

இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி உருவாகியுள்ள நிலையில் இலங்கை வாழ் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்துள்ளதுடன், மின் தட்டுப்பாடும் அதிக அளவில் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து இலங்கையில் உள்ள மக்கள் வீதிக்கு வந்து இலங்கை அதிபர் ராஜபக்சே பதவி விலக கோரி தொடர்ச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி குறித்து கண்டனம் தெரிவித்து வந்த இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜெயசூர்யா அவர்கள், […]

#Sri Lanka 2 Min Read
Default Image

41 எம்பிக்கள் வாபஸ்-அழைப்பு விடுத்த அதிபர் கோட்டாபய ராஜபக்சே!

இலங்கை:இடைக்கால அரசு அமைக்க 41 எம்பிக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் பேச்சுவார்த்தை நடத்த அதிபர் கோட்டாபய ராஜபக்சே அழைப்பு விடுத்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு இலங்கை அதிபர் கோட்டாபய ராஜபக்சே அரசுதான் காரணம் என்று கூறி,அதிபரை பதவி விலகக் கோரி நாளுக்கு நாள் போராட்டங்கள் வெடித்து வருகின்றன.ஆனால்,பதவியை தக்கவைத்துக் கொள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்சே முயற்சித்து வருகிறார்.இதனிடையே,கடந்த சில தினங்களுக்கு முன்னர் 26 அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில்,அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெறுவதாகவும், […]

economiccrisisinSri Lanka 3 Min Read
Default Image

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ஷே பதவியில் இருந்து விலகினால் யார் உங்களை வழிநடத்துவது? – நமல் ராஜபக்ஷே

இலங்கை அதிபர் கோட்டபய ராஜபக்ஷே வீட்டிற்கு செல்லுங்கள் என்று இன்று நீங்கள் கூறுகிறீர்கள்; அவர் பதவியில் இருந்து விலகினால் என்ன திட்டம் உங்களிடம் உள்ளது? யார் உங்களை வழிநடத்துவது? என நமல் ராஜபக்ஷே கேள்வி. இலங்கை பொருளாதார நெருக்கடி  இலங்கையை பொறுத்தவரையில் கொரோனா பெருந்தொற்றுக்கு பின் பெரிய அளவிலான பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நிய செலவாணி வரத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்துப் பொருட்களும் வரலாறு காணாத அளவு உயர்ந்துள்ளது. இதனால், […]

#Srilanka 5 Min Read
Default Image

#Breaking:நாடாளுமன்ற துணை சபாநாயகர் திடீர் ராஜினாமா!

இலங்கை நாடாளுமன்ற துணை சபாநாயகர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கை மக்கள் மின்வெட்டு மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் தட்டுப்பாட்டுக்கு எதிராகப் போராடத் தொடங்கியதை அடுத்து, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சே ஏப்ரல் 1 அன்று அவசரகால நிலையைப் பிரகடனம் செய்தார்.எனினும்,நாளுக்கு நாள் மக்கள் போராட்டம் வெடிக்கும் நிலையில்,ஜனாதிபதி,பிரதமரைத் தவிர 26 அமைச்சர்கள் பதவி விலகினர். இதனைத் தொடர்ந்து,நேற்று அமைச்சர்களின் ராஜினாமா கடிதத்தை அதிபர் கோட்டாபய ராஜபக்சே […]

#Sri Lanka 4 Min Read
Default Image

அடுத்தடுத்து வெடிக்கும் போராட்டம் – இன்று கூடும் நாடாளுமன்றம்!

இலங்கை:இடைக்கால அமைச்சரவை பொறுப்பேற்றுள்ள நிலையில் இலங்கை நாடாளுமன்றம் இன்று காலை 10 மணிக்கு கூடுகிறது. இலங்கையில் அந்நியச்செலாவணி கையிருப்பு குறைவு காரணமாக எரிபொருள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு அரசாங்கம் பணம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இதனால்,பால்,அரிசி, பெட்ரோல் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து மக்களை விழி பிதுங்க வைத்துள்ளது. ஜனாதிபதி,பிரதமர் பதவி விலக வேண்டும்: இதன்காரணமாக,இலங்கையில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு பிரதமர் மற்றும் ஜனாதிபதி பதவியில் இருக்கும் ராஜபக்ச குடும்பம் தான் காரணம் […]

#Sri Lanka 6 Min Read
Default Image