ஆந்திர மாநிலம் நெல்லூர் எம்.எல்.ஏ கோட்டம் ரெட்டி ஸ்ரீதர் ரெட்டி தனது தொகுதி பகுதியில் அரசு அதிகாரிகளை எதிர்த்து கால்வாயில் இறங்கி போராட ஆரம்பித்துவிட்டார். ஆந்திர மாநிலம் நெல்லூர் பகுதியை சேர்ந்த ஆளுங்கட்சி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸின்ன் எம்.எல்.ஏவின் சொந்த தொகுதியான நெல்லூர் மாவட்டம் உம்மா ரெட்டி குண்டா பகுதியில் ஒரு தெருவில் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதி துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்கள் அரசு அதிகாரிகளிடம் […]