Tn Rain: அடுத்த மாதம் தொடக்கத்தில் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தென் இந்தியப்பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 1ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வெயில் தீவிரமாக இருக்கும் நிலையில், அடுத்த மாதம் தொடக்கத்தில் அதாவது, (02.04.2024) மற்றும் (04.04.2024) […]
கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கிய நிலையில், இன்றுடன் முடிவுக்கு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தில் அக்னி நட்சத்திரம் தொடங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கடந்த மே 4ஆம் தேதி அக்னி நட்சத்திரம் தொடங்கியது. இந்த ஆண்டு பல இடங்களில் கோடை மழை பெய்ததால் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக காணப்படவில்லை. இந்த அக்கினி நட்சத்திரம் இன்றுடன் முடிவுக்கு வருகிறது. பல இடங்களில் மழை பெய்த காரணத்தால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து […]