கோடைக்காலத்தில் அடிக்கும் வெயிலில் சருமம் பாதிக்கப்படுவதை எப்படி தவிர்க்கலாம் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். கோடைக்காலத்தில் அதிக சூரிய ஒளியின் தாக்கத்தால் சருமத்தில் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகிறது. வெயிலின் தாக்கத்தால் வியர்வை ஏற்படுகிறது. இது அதிகப்படியாகும் பொழுது பிசுபிசுவென ஒட்டும் தன்மை ஏற்படும், அதனுடன் முகப்பரு, சொறி போன்ற பிரச்சனைகளும் அதிகரிக்கும். இந்த பிரச்சனைகளை தவிர்க்க, நீங்கள் எவ்வளவு விலையுயர்ந்த காஸ்மெட்டிக் பொருட்களை பயன்படுத்தினாலும் அவை அனைத்தும் சிறிது நேரங்களில் மட்டுமே சருமத்தை காக்கும். ஆனால் […]