தெற்கு ரயில்வே சேலம் கோட்ட மேலாளர் சுப்பாராவ் நேற்று குன்னூர் அருேகயுள்ள ரன்னிமேடு ரயில் நிலையதில் ஆய்வு மேற்கொண்டார். அங்கு நடந்துவரும் மேம்பாட்டு பணி குறித்து அங்கிருந்த அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின் மேலாளர் சுப்பாராவ், செய்திய்யாளர்களிடம் பேசிய அவர், நீலகிரி மலை ரயில் மூலம் இந்த நிதியாண்டில் ஜனவரி மாதம் வரை ₹6.8 கோடி வருமானம் கிடைத்துள்ளது. அடுத்த நிதியாண்டில் ₹12 கோடி வருமானம் ஈட்ட திட்டமிட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடை காலம் தொடங்குவதை முன்னிட்டு குன்னூர்-ஊட்டி இடையே […]