Tag: கொவைட்-19

கொவைட்-19 விவகாரம்… ரோம் நகரில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க தனி விமானம் பறந்தது…

கொவைட்-19  வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக ரோம் நகரில் உள்ள இந்தியர்கள் பலர் நாடு திரும்ப முடியாமல் சிக்கித்தவித்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களை இந்தியா அழைத்து வர ஏர் இந்தியா நிறுவனத்தை சேர்ந்த 787 டிரீம்லைனர் என்ற  விமானம் நேற்று மதியம் 2.30 மணிக்கு டெல்லியில் இருந்து புறப்பட்டு ரோம் நகருக்கு சென்றது. இந்த விமானம் அங்கு தவிக்கும் அனைத்து இந்தியர்களையும் மீட்டு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை டெல்லிக்கு திரும்பும் என்று தெரிவிக்கப்பட்டது. இன்று முதல் இந்தியாவில்,  […]

கொவைட்-19 2 Min Read
Default Image

தொடங்கியது சுய ஊரடங்கு… இரவு 9.00 மணி வரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கோரிக்கை…

 கொவைட்-19 உலக நாடுகளை ஒரு பதம் பார்த்துவிட்ட நிலையில்  இந்த நிலை இந்தியாவிலும் ஏற்பட்டு விடக்கூடாது எனவும்  அனைவருக்கும் இந்த வைரஸ் பாரவ  கூடாது என மத்திய அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுக்கிறது. இந்த கொவைட்-19ஐ தடுக்க நாடு முழுவதும் இன்று சுய ஊடரங்கு பிறப்பிக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டார். அதன்படி இன்று காலை சரியாக 7.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என […]

coronavirustamilnadu 3 Min Read
Default Image

கொவைட்-19 விவகாரம்… இன்று டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை… நேற்றே வாங்கி இருப்பு வைத்த குடிமகன்கள்…

கொவைட்-19 வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் சுய ஊரடங்குக்கு பாரத பிரதமர் நரேந்திரமோடி அழைப்பு விடுத்திருந்தார். பாரத பிரதமரின் இந்த வேண்டுகோளுக்கு மாநில அரசுகள், திரைப்பட நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் ஆதரவு கரம் நீட்டியுள்ளனர். அந்தவகையில், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை இன்று மூடுவதற்கு தற்போது  உத்தரவிடப்பட்டுள்ளது. டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு நேற்று பிற்பகலிலேயே வெளியானது. இதனால் மதுபிரியர்கள் நேற்று இரவு வரை  டாஸ்மாக் கடைகளுக்கு படையெடுத்தனர். பெரும்பாலான […]

கொவைட்-19 2 Min Read
Default Image

கொவைட்-19 விவகாரம்… இன்று மட்டும் சென்னையில் 11 இலட்சம் பேர் வேலையிழப்பு….

கொவைட்-19 தொற்றை தடுக்கும் விதமாக இன்று ஒருநாள் பாரத பிரதமரின் அறிவுரைக்கு இனங்கி மக்கள் வீட்டில் இருந்து வருகின்றனர். எனவே தமிழகத்தில் சாலைபோக்குவரத்து முடங்கியுள்ளது. இதேபோல்  லாரி, பஸ், கார், வேன் போன்றவற்றில் வேலை செய்யும் தொழிலாளர்கள் சுமார்  11 லட்சம் பேர் வேலை இழந்துள்ளனர். இதுகுறித்து தமிழக சுதந்திர வாடகை வாகன உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் சங்க பொதுச்செயலாளர் ஜூட் மேத்யூ செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதில்,  கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனியார் நிறுவன ஊழியர்கள் வீட்டில் […]

coronavirustamilnadu 3 Min Read
Default Image

கொவைட்-19 விவகாரம்… பல்வேறு ரயில்கள் ரத்து… தென்னக ரயில்வே அறிவிப்பு..

கொவைட்-19  வைரஸ் தொற்று  காரணமாக  இன்று (20.03.2020) மட்டும் 22 ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தென்னக  ரயில்வே அறிவித்துள்ளது. இது குறித்து தென்னக  ரயில்வே வெளியிட்ட அறிக்கையில்,  விழுப்புரம்- செகந்திரபாத் வாராந்திர எக்ஸ்பிரஸ் வரும் 25ம் தேதியும், செகந்திரபாத்- விழுப்புரம் வாராந்திர எக்ஸ்பிரஸ் 26ம் தேதியும், சென்னை சென்ட்ரல்- விஜயவாடா ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில் இன்று, 21, 22, 23, 25, 26, 27, 28, 29, 30 ஆகிய தேதிகளிலும், விஜயவாடா- சென்னை சென்ட்ரல் […]

கொவைட்-19 6 Min Read
Default Image

கொவைட்-19 விவகாரம்… இன்று பல்வேறு விமானங்கள் ரத்து… விவரம் உள்ளே..

சென்னை அண்ணா பன்னாட்டு முனைய  விமான நிலையத்தில் கொவைட்-19 வைரஸ் பீதி காரணமாக இன்று ஒரே நாளில் 84 தற்போது விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கொவைட்-19  வைரஸ் பீதி காரணமாக சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் சர்வதேச, உள்நாட்டு விமான நிலையம் வெறிச்சோடி காணப்படுகிறது. போதிய பயணிகள் இல்லாததால் ஒரே நாளில் மட்டும் நேற்று 50 சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இந்நிலையில், மலேசியாவில் இருந்து 6 விமானங்கள், இலங்கையில் […]

கொவைட்-19 4 Min Read
Default Image