Tag: கொளத்தூர் தொகுதி

கொளத்தூர் தொகுதியில் திட்ட பணிகளை தொடங்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!

முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், சென்னை கொளத்தூர் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆய்வுப் பணிகளை மேற்கொண்டார். அப்போது, திட்ட விளக்க பணிகளை பார்வையிட்டு பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் பல்வேறு திட்ட பணிகளுக்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார். சென்னை ஜிகேஎம் காலனியில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட கூடுதல் கட்டிடத்தையும் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

#MKStalin 2 Min Read
Default Image