ஐபிஎல் (IPL 2021) இன் 41 வது லீக் போட்டியில் இன்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி,டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சென்னைக்கு எதிரான போட்டியில், கொல்கத்தா நைட் ரைடர்ஸின் கைகளிலிருந்து வெற்றி வாய்ப்பு முற்றிலும் நழுவியது.இனிமேல்,நைட் ரைடர்ஸுக்கு போட்டி மேலும் கடினமாக இருக்கும், ஏனெனில் அடுத்த கட்டத்திற்கு தகுதி பெற இன்னும் நான்கு போட்டிகளில் வெற்றி பெற வேண்டும். இதற்கிடையில்,ஐக்கிய அரபு அமீரகத்தில் பயிற்சியின் போது கொல்கத்தா வீரர் குல்தீப் யாதவ் […]