இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2,483 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இந்தியாவில் நேற்று தினசரி கொரோனா பாதிப்பு நாளில் 2,541 ஆக இருந்த நிலையில் கடந்த ஒரே நாளில் ஆக 2,483 ஆக குறைந்துள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாட்டில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4,30,62,569 ஆக பதிவாகியுள்ளது. கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 30 ஆக இருந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் 1399 ஆக […]