Tag: கொரோனா பரவல்

கேரளாவில் மீண்டும் தலைதூக்கும் கொரோனா..!

கடந்த 2020-ஆம் ஆண்டு முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ், தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் பரவ தொடங்கியது. இந்த கொரோனாவால், கோடிக்கணக்கில் மக்கள் பாதிக்கப்பட்ட நிலையில், லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த நிலையில், ஒவ்வொரு நாட்டிலும், அந்நாட்டு அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதன்படி, சமீப காலமாக கொரோனா கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஆளுநர் ஆரிப் முகமது கான் ஒரு சந்தர்ப்பவாதி – கேரளா முதல்வர் இருப்பினும், அங்கங்கே கொரோனாவின் தாக்கம் இருந்த வண்ணம் தான் […]

#Corona 3 Min Read
corona

வெளிநாட்டு பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை” -அமைச்சர் மா.சுப்பிரமணியன்

மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதை நிறுத்தியுள்ளதால் தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பில் இல்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி.  அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர் தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகளில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் பயணிகளுக்கு நாளை முதல் கொரோனா பரிசோதனை செய்யப்படும் என்று தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஒற்றை இலக்கத்தில் தான் கொரோனா பாதிப்பு உள்ளது. கடந்த ஆறு மாதத்தில் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை. மருத்துவ நிறுவனங்கள் தடுப்பூசி […]

#Corona 3 Min Read
Default Image

புதிய வகை கொரோனா பரவல் – முகக்கவசம் அணிய அறிவுறுத்தல்..!

கூட்டம் மிகுந்த பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவதை உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி அறிவுறுத்தல்.  சீனா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தற்போது புதிய வகை கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இதனையடுத்து, இந்த கொரோனா பரவலை தடுக்க மத்திய மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி உயர்மட்ட குழுவுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின், பிரதமர் மோடி, கூட்டம் மிகுந்த பொது இடங்களில் […]

#Corona 3 Min Read
Default Image

கொரோனா பரவல் அதிகரிப்பு – மத்திய அமைச்சர் ஆலோசனை

இந்தியாவில் கொரோனா பரவல் குறித்து இன்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக்கு மாண்டவியா சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பாக சீனாவில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றானது தொடர்ந்து அனைத்து நாடுகளிலும் தனது தீவிர தாக்குதலை நடத்தியது. இதனால் பலர் பாதிக்கப்பட்டதோடு,  உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தற்போது சமீப காலமாக கொரோனா தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தற்போது சீனா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் தொற்று பாதிப்பு […]

- 3 Min Read
Default Image

கொரோனா பரவல் – மக்களே விழிப்புடன் இருங்கள் : விஜயகாந்த்

தமிழக அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என விஜயகாந்த் வலியுறுத்தல்.  தமிழகத்தில் கொரோனா பரவல்  அதிகரித்துள்ள நிலையில், இதனை தடுக்க தமிழக அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் இனிமேல் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அவ்வாறும் தவறும் பட்சத்தில் அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கொரோனா பரவல் மிக தீவிரமாக இருந்த கால […]

Captain Vijayakanth 3 Min Read
Default Image

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுங்கள் – மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதம்

மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ராஜேஷ் பூஷன் அவர்கள், கொரோனா பரவலை கட்டுப்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்தியா முழுவதும் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில் தற்போது சில மாநிலங்களில் மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து மத்திய சுகாதாரத்துறை […]

#Corona 3 Min Read
Default Image

ரம்ஜான் பண்டிகை:இன்று இங்கு தொழுகை நடத்த அனுமதி!

ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இந்தியாவில் புனித ரம்ஜான் பண்டிகை இன்று சிறப்பாக கொண்டாடப்படுகிறது.ரம்ஜான் பண்டிகையையொட்டி இன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,காலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் இரண்டு மணி நேரம் தொழுகை செய்ய அனுமதி இலவசம் […]

RAMALAN 2 Min Read
Default Image

ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு நாளை இங்கு தொழுகை செய்யலாம்..! எங்கு தெரியுமா…?

நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில் ரம்ஜான் பண்டிகையன்று தாஜ்மஹாலில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நாளை ரம்ஜான் பண்டிகையையொட்டி தாஜ்மஹாலில் தொழுகை நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படிகாலை 7 மணி முதல் 9 மணி வரை மட்டும் இரண்டு மணி நேரம் தொழுகை செய்ய அனுமதி இலவசம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RAMALAN 2 Min Read
Default Image

புதுச்சேரியில் வரும் 14-ஆம் தேதி மழலையர் பள்ளிகள் திறப்பு..!

புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வந்ததையடுத்து பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டது. இந்நிலையில் சமீப நாட்களாக கொரோனா தொற்று குறையத் தொடங்கியதால், அனைத்து பள்ளி கல்லூரிகளும் பிப்ரவரி மாதம் 4-ஆம் தேதி முதல் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் மழலையர் பள்ளிகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்காமல் இருந்த நிலையில், வரும் மார்ச் 14-ஆம் தேதி முதல் மழலையர் பள்ளிகள் திறக்கப்படும் என்று புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.

education 2 Min Read
Default Image

#BREAKING : மார்ச் 27-ஆம் தேதி முதல் சர்வதேச விமான சேவைக்கு அனுமதி..!

இந்தியா முழுவதும்  கடந்த சில வருடங்களாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக, ஓமைக்ரான் பரவல் அதிகமாக பரவி வந்தது. இதனால் இந்தியா முழுவதும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில், மார்ச் 27-ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Coronaindia 2 Min Read
Default Image

தலைநகர் டெல்லியில் பள்ளிகள் திறப்பு..! எப்போது தெரியுமா..?

வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் தலைநகர் டெல்லியில் அனைத்து பள்ளிகளும் வழக்கமான முறையில் இயங்கும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார். இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும்  பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் கொரோனா பரவலை தடுக்க நடவடிக்கைள் மேற்கொண்டதையடுத்து, […]

#School 3 Min Read
Default Image

இன்று முதல் வழிபாட்டுத்தலங்களில் பக்தர்களுக்கு அனுமதி..!

இன்று முதல் அனைத்து வழிபாட்டு தளங்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஜனவரி 31-ஆம் தேதி வரை இந்த கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அடுத்தகட்ட ஊரடங்கு குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று உயர் […]

#MKStalin 3 Min Read
Default Image

கொரோனா எதிரொலி;தமிழகம் முழுவதும் நாளை இதற்கு தடை – தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

கொரோனா பரவல் காரணமாக நாளை (ஜன.26ம் தேதி) கிராம சபை கூட்டம் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இந்நிலையில்,அதிகரிக்கும் கொரோனா பரவல் காரணமாக நாளை (ஜன.26ம் தேதி) கிராம பஞ்சாயத்துகளில் எந்த ஒரு கிராம சபை கூட்டத்தையும் நடத்த தடை விதித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “மாநிலத்தில் நிலவும் கொரோனா […]

#TNGovt 3 Min Read
Default Image

மராட்டியத்தில் 1 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு..!

மராட்டியத்தில், ஓமைக்ரான் வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், கடந்த 8-ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்ட நிலையில், 16 நாட்கள் இடைவெளிக்கு பின் தற்போது, 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது. இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும், பல்வேறு முன்னெச்சரிக்கை  நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், நாட்டில், கொரோனா  அதிகம் பாதிக்கப்பட்டது மராட்டிய மாநிலம் தான்.  […]

Omicron 4 Min Read
Default Image

சர்வதேச விமான சேவை பிப்ரவரி 28 வரை ரத்து ….!

கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமான சேவைக்கான தடையை மத்திய அரசு பிப்ரவரி 28 ஆம் தேதி வரை வரை  நீடித்துள்ளது. நாடு முழுவதும் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து கொண்டே தான் காணப்படுகிறது. இந்நிலையில் தற்போது சர்வதேச பயணிகளுக்கான விமான சேவையை பிப்ரவரி 28 ஆம் தேதி வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இது தொடர்பாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவல் காரணமாக பிப்ரவரி 28 […]

coronavirus 2 Min Read
Default Image

கொரோனா பரவல் எதிரொலி : கிண்டி சிறுவர் பூங்கா மூடல் …!

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக கிண்டி சிறுவர் பூங்கா மூடப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவலின் தாக்கம் கடந்த சில தினங்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா இன்று முதல் மூடப்பட்டுள்ளது. கொரோனா பரவல் நிலையை ஆய்வு செய்து அதன் பின்பு எப்போது திறக்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

coronavirus 2 Min Read
Default Image

தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே நடத்த வேண்டும் – அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே நடத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.  தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே சிறந்தது, அதன் மூலம் தான் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து அன்புமணி ராமதாஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே சிறந்தது, அதன் […]

onlineclass 5 Min Read
Default Image

இது அரசுக்கு இருக்கும் பொறுப்பற்ற தன்மையையே காட்டுகிறது – சீமான்

எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை 13.01.2022 அன்று நடைபெறுவது பொருத்தமற்றதாகும். எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக தள்ளிவைக்கப்பட்டிருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் நாளை (13.01.2022) நடைபெறவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ட்விட் செய்துள்ளார். அந்த ட்விட்டர் பதிவில், ‘எண்ணூரில் புதிய அனல் மின் நிலையம் அமைப்பது தொடர்பாக […]

#Seeman 4 Min Read
Default Image

10,11,12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் ரத்தா..? பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனை..!

10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்பை ரத்து செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குள் நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தமிழகத்தில் கூடுதல் கட்டுப்பாடு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இரவு ஊரடங்கும்,  ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி,ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பள்ளிகள், கல்லூரிகளுக்கு ஜனவரி இறுதி வரை விடுமுறை […]

#Corona 3 Min Read
Default Image

கொரோனா கட்டுப்பாடு அதிகரிப்பா…? – முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவதும், இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவத்துறை […]

#Corona 4 Min Read
Default Image