Tag: கொரோனா நிவாரணம்

#BREAKING: கொரோனா நிவாரணம் ரூ.50,000 பெற விண்ணப்பிக்கும் வழிமுறை வெளியானது ..!

கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இணையதளத்தில் பதிவு செய்து அரசின் உதவித்தொகையான ரூ.50 ஆயிரம் பெறலாம். நாடு முழுவதும் கொரோனாவால் ஏராளமானவர்கள் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கவேண்டும் என பல்வேறு தரப்பினர் வலியுத்தி வந்த நிலையில், தற்போது கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.50,000 நிவாரணம் வழங்க தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த நிவாரண நிதியை மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் இணையதளத்தில் பதிவு […]

#TNGovt 4 Min Read
Default Image