கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக இந்தியா முழுவதும் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இந்த ஆண்டு ஆரம்பத்தில் இருந்து அதன் தாக்கத்தை சற்றே குறைத்துக் கொண்டு வந்தது. இந்நிலையில் கொரோனாவின் தொற்று குறைந்து வருவதாக மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில், அதற்குள் மீண்டும் கொரோனா வைரஸ் சில பகுதிகளில் தலை விரித்து ஆட தொடங்கியது. குறிப்பாக டெல்லி, மும்பை, நொய்டா மற்றும் குருகிராம் ஆகிய பகுதிகளில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்நிலையில் கொரோனாவின் […]