Covid-19 vaccine: ஜெர்மனியில் மருத்துவரின் அறிவுரையை மீறி, 62 வயதான முதியவர் 29 மாதங்களில் 217 முறை கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொண்டார். இவ்வாறு பெற்று கொண்ட இவருக்கு, பொதுவாக 3 தடுப்பூசிகளை செலுத்திக் கொண்டவர்களை விட, அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதாகவும், உடலின் செல்களில் எவ்வித சோர்வும் ஏற்படவில்லை எனவும் ஆராய்ச்சியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். READ MORE – செங்கடலில் இரண்டு அமெரிக்க போர்க்கப்பல்களை குறி வைத்து தாக்கிய ஹூதி.! ஜெர்மனியின் மாக்டேபர்க்கைச் சேர்ந்த 62 […]
உலக மக்கள்தொகையில் 90 சதவீதம் பேர் இப்போது கோவிட்-19 வகை கொரோனா வைரஸை எதிர்கொள்ளும் சக்தியை கொண்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது. உலக அளவில் கொரோனா கோவிட்-19 தொற்றால் கோடிக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு மீண்டு வந்தனர். லட்சக்கணக்கானோர் கோவிட்-19 தொற்றால் உயிரிழந்தனர். அதன் பிறகு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு பெரும்பாலானோருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு கோவிட் 19 தொற்றில் இருந்து உலக மக்கள் மீண்டு வந்தனர். இருந்தாலும், கொரோனா வைரஸ் கோவிட் 19 எனும் மாறுபாட்டை தாண்டி அடுத்தடுத்த […]
நோவக் ஜோகோவிச், கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் தான் விளையாடாமல் போனதற்காக வருத்தப்படப்போவதில்லை என்று கூறியுள்ளார். செர்பியாவைச் சேர்ந்த நோவக் ஜோகோவிச், கொரோனா தடுப்பூசி போடாத காரணத்தால் 2022 ஆம் ஆண்டில் ஆஸ்திரேலிய ஓபனில் கலந்து கொள்ள முடியாமல் நாடு திரும்பினார். முதலில் ஜோகோவிச்சுக்கு, ஆஸ்திரேலியாவில் நுழைய விசா வழங்கப்பட்டாலும் மெல்போனில் நிலவிய கடுமையான சட்டத்தால் அவருக்கு விசா மறுக்கப்பட்டது. இந்த நிலையில் ஜோகோவிச், 2023 ஆம் ஆண்டின் ஆஸ்திரேலியா ஓபனில் கலந்து கொள்வதற்கான செய்தி வரும் என்று எதிர்பார்த்துக் […]
அமெரிக்காவில் 12 வயதுக்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் அனைவருக்கு கொரோனா தடுப்பூசி ஆண்டுதோறும் கட்டாயம் என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் அறிவித்துள்ளார்.இது கொரோனாவின் மறுபாடுகளிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்கும் என்றார். இந்த வாரம் முதல் மருந்தகங்கள், மருத்துவர் அலுவலகங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்கள் மற்றும் பிற இடங்களில், 12 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அமெரிக்கர்கள் இந்த புதிய இலையுதிர் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறலாம்,என்று கூறியுள்ளார். கொரோனா தடுப்பூசி உருவாக்கப்பட்டபோது இல்லாத கோவிட்-19 வைரஸின் புதிய […]
தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் தடுப்பூசி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி, தமிழகம் முழுவதும் நாளை மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. சென்னையில் ஒரு வார்டுக்கு 10 என 200 வார்டுக்கு 2 ஆயிரம் முகாம் நடைபெற உள்ளது.
200 கோடி டோஸ் தடுப்பூசி செலுத்தியது சிறந்த நிர்வாகத்தின் மற்றொரு மைல்கல் என பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து பில்கேட்ஸ் ட்வீட். இந்தியாவில் கொரோனா பாதிப்பு தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைமேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் வண்ணம் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் தடுப்பூசி போட்டுக் கொண்டோர் எண்ணிக்கை இருநூறு […]
இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை, டெல்லியில், அமைச்சர் மன்சூக் மாண்டவியா தொடங்கி வைத்தார். ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க முடிவு செய்துள்ளதாக மத்திய அரசு அறிவித்து இருந்தது. இந்த நிலையில், இலவச பூஸ்டர் டோஸ் தடுப்பூசி […]
இலவச பூஸ்டர் டோஸ் திட்டத்திற்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடிக்கு ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஜூலை 15-ஆம் தேதி முதல் 75 நாட்களுக்கு 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு விடுதலை பெற்று 75 ஆண்டுகள் ஆன நிலையில், 75 நாட்களுக்கு இலவச பூஸ்டர் டோஸ் அளிக்க […]
கொரோனா தடுப்பூசி செலுத்தியதால் 42 லட்சம் பேர் காப்பாற்றப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த இம்பீரியல் கல்லுாரி பேராசிரியர் ஆலிவர் வாட்சன் தலைமையிலான குழு, கொரோனா இறப்பு பற்றிய ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வின் முடிவு அறிக்கையை ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியிட்டது. இதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையிலான காலத்தில் தடுப்பூசி செலுத்தி கொண்டதால் ஏற்பட்ட பலன்கள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 185 நாடுகளில் தடுப்பூசி செலுத்தியதால் […]
சண்டிகரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத 12 முதல் 18 வயது மாணவர்களுக்கு இன்று முதல் வகுப்பறையில் அனுமதி இல்லை. இந்தியாவில் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இதன்காரணமாக,இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.அதன்படி 12 […]
சண்டிகரில் கொரோனா தடுப்பூசி செலுத்தாத 12 முதல் 18 வயது மாணவர்களுக்கு வகுப்பறையில் அனுமதி இல்லை இந்தியாவில் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்த நிலையில், தற்போது மீண்டும் தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதன்படி 12 […]
6 முதல் 12 வயது வரையிலான சிறார்களுக்கு இன்று முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவிப்பு. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் தீவிரப்படுத்தி வருகின்றன.அந்த வகையில்,கொரோனா பரவலை தடுக்கும் விதமாக அனைவருக்கும் தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையில்,ஏற்கனவே,நாட்டில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியும், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு கோர்பெவாக்ஸ் […]
தனியார் தடுப்பூசி மையங்கள்,அதிகபட்சமாக ரூ.150 வரை மட்டுமே பூஸ்டர் தடுப்பூசி செலுத்த சேவை கட்டணமாக வசூலிக்கலாம் என மத்திய அரசு அறிவுறுத்தல். இந்தியாவில் கொரோனா பூஸ்டர் டோஸ்கள் சுகாதார, முன்கள பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே செலுத்தப்பட்டு வந்த நிலையில்,18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இன்று முதல் (ஏப்ரல் 10-ஆம் தேதி) பூஸ்டர் தடுப்பூசி போடுவதற்கு ஏற்கனவே மத்திய அரசு அனுமதி வழங்கியிருந்தது.மேலும்,பூஸ்டர் தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகளிலும் செலுத்திக்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இன்று […]
நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் டோஸ் செலுத்தப்படவுள்ள நிலையில், சுகாதாரத்துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. நாளை முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு போஸ்டர் டோஸ் போடப்படவுள்ள நிலையில், தனியார் மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்துதல் குறித்து சுகாதார துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதன்படி, 2 டோஸ் தடுப்பூசி செலுத்தி 9 மாதம் அல்லது 39 வாரம் கடந்தவர்கள் போஸ்டர் டோஸ் செலுத்த தகுதியானவர்கள். முதல் 2 தவணைகளில் எந்த […]
தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் குறைத்துள்ளது. இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்த நிலையில், தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் குறைத்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி ஒரு டோஸின் விலையை ரூ.600லிருந்து, […]
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை முடித்துக்கொள்வதாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பரவல் உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு […]
டெல்லி:கொரோனா தடுப்பூசி கட்டாயமல்ல என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. தடுப்பூசி கட்டாயம் – இதற்கு எதிரானது: தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.மேலும்,தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள சொல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதன்காரணமாக, மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பட்டிருந்தது. உச்சநீதிமன்றம்: இந்நிலையில்,இந்த வழக்கு […]
கொரோனா தடுப்பூசி போடாதவர்களால்தான் கொரோனா வைரஸ் உருமாற காரணம் என்று மருத்துவ நிபுணர்கள் கூறுவதாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதத்தை முன் வைத்துள்ளது. தடுப்பூசி கட்டாயம் – இதற்கு எதிரானது: தடுப்பூசி கட்டாயம் போட வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட பல மாநில அரசுகள் அறிவித்து இருப்பதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது.மேலும்,தடுப்பூசியை கட்டாயம் செலுத்திக் கொள்ள சொல்வது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என அறிவிக்க வேண்டும் என்று அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.இதன்காரணமாக, மத்திய, மாநில அரசுகள் பதில் […]
உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படுகின்றன.இதனால், கொரோனா பரவல் சற்று குறைந்து இருந்தது. கொரோனா மீண்டும் அதிகரிப்பு: ஆனால்,தற்போது தென் கொரியா,சீனா மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.எனவே தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியாவில் மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகின்றது. கால அவகாசம் குறைவு?: இந்நிலையில்,கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் […]
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு நேற்று 2,539 ஆக இருந்த நிலையில்,கடந்த 24 மணி நேரத்தில் 2,528 ஆக குறைந்துள்ளது.இது நேற்றைய பாதிப்பை விட 10 குறைவு கொரோனாவால் நாடு முழுவதும் இதுவரை 4,30,04,005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா இறப்பு எண்ணிக்கை நேற்று 60 ஆக குறைந்து இருந்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் 149 ஆக அதிகரித்துள்ளது.இதுவரை இந்தியாவில் 5,16,281 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்றில் இருந்து கடந்த ஒரே நாளில் 3,997 பேர் குணமடைந்துள்ளனர். […]