Tag: கொரோனா கட்டுப்பாடுகள்

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள்.! முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை தொடங்கியது.!

தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.  அண்டை நாடுகளில் மீண்டும் கொரோனா அதிகரிக்க தொடங்கியதன் காரணமாக மத்திய அரசு மாநில அரசுகளுக்கு இதற்கான விழிப்புணர்வையும், வழிகாட்டு நெறிமுறைகள் குறித்தும் அறிவுறுத்தியது. இந்நிலையில் தற்போது, சென்னையில் தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது. இதில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தலைமை செயலர் இறையன்பு, உள்துறை செயலர் பணீந்திர ரெட்டி, காவல்துறை டிஜிபி சைலேந்திர […]

Chief Secretariat 3 Min Read
Default Image

#JustNow: கொரோனா பரவல் – இந்த மாவட்டத்தில் மீண்டும் தீவிர கட்டுப்பாடுகள் விதிப்பு!

வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவு. தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில், வேலூர் மாவட்டத்திலும் சற்று உயர்ந்து வருகிறது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஒட்டுமொத்தமாக கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 57,356 ஆக உள்ளது . இதனை கருத்தில் கொண்டு, தொற்று மேலும் பரவாமல் இருக்க வேலூர் மாவட்டத்தில் மீண்டும் தீவிர கொரோனா கட்டுப்பாடுகளை விதித்து அம்மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, மாவட்டத்தில் இருக்கும் அனைவரும் […]

Coronarestrictions 3 Min Read
Default Image

#Breaking:’இவை கட்டாயம்;திருமணம்,திருவிழாக்களில் பங்கேற்றால்?” – முதல்வர் ஸ்டாலின் அவசர உத்தரவு!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சூழலில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை மேற்கொண்டார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை வல்லுநர்கள் மற்றும் செயலாளர்கள் உள்ளிட்ட முக்கிய […]

#CMMKStalin 6 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள்? – முதல்வர் இன்று முக்கிய ஆலோசனை!

நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது.குறிப்பாக,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில்,தற்போது மீண்டும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்த நிலையில்,தமிழகத்தில் நேற்று புதிதாக 219 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், ஆனால்,உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை எனவும் தமிழக மருத்துவத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில்,தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா குறித்து முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இன்று காலை 10 மணிக்கு ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

#Breaking:பொது இடங்களில் இவை கட்டாயம் – முதல்வர் ஸ்டாலின் உத்தரவு!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொளி மூலம்  முதல்வர் ஸ்டாலின் தற்போது முக்கிய ஆலோசனை மேற்கொண்டுள்ளார். மேலும்,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர்,தலைமைச் செயலாளர்,வருவாய் பேரிடர் நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து,இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் கூறியுள்ளதாவது:”தமிழகத்தில் கடந்த ஒரு வார காலமாக கொரோனா எண்ணிக்கை உயரத் தொடங்கியுள்ளது.குறிப்பாக சென்னை ஐஐடியில் மீண்டும் கொரோனா பரவல் […]

#CMMKStalin 4 Min Read
Default Image

மீண்டும் கடுமையான கட்டுப்பாடுகள்?- முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர்,தலைமைச் செயலாளர்,வருவாய் பேரிடர் நலத்துறை செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,தமிழகத்தில் கொரோனா பரவாமல் இருக்க மேற்கொள்ளப்பட வேண்டிய தடுப்பு நடவடிக்கைளை கடுமையாக்குவது தொடர்பாக முதல்வர் முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார். அதே சமயம்,நாடு முழுவதும் […]

#CMMKStalin 3 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா- முதல்வர் நாளை முக்கிய ஆலோசனை!

நாடு முழுவதும் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு,பின்பற்ற வேண்டிய கொரோனா கட்டுபாடுகள் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 27 ஆம் தேதி (புதன்கிழமை) அனைத்து மாநில முதல்வர்களுடன் காணொளி மூலம் முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளார். இதனிடையே,தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வரும் நிலையில்,கொரோனா  தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் நாளை முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர்,தலைமைச் செயலாளர்,வருவாய் பேரிடர் நலத்துறை […]

#CMMKStalin 2 Min Read
Default Image

மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகளா? – அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி அவசர ஆலோசனை!

நாடு முழுவதும் கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக கொரோனா பரவல் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டிருந்தன.இதனைத் தொடர்ந்து,கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் சற்று சரிந்து காணப்பட்டதால் கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டன.இந்த நிலையில்,கொரோனா தொற்று வழக்குகள் தற்போது மீண்டும் அதிகரித்து ஒரு நாளில் 2,527 புதிய வழக்குகள் பதிவாகியுள்ளன. மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட சனிக்கிழமை  தரவுகளின்படி,இந்தியாவின் மொத்த கொரோனா வழக்குகளின் எண்ணிக்கை 4,30,54,952 ஆக உயர்ந்துள்ளது,அதே நேரத்தில் சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 15,079 ஆக […]

#COVID19 4 Min Read
Default Image

#Breaking:தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா – மாவட்ட ஆட்சியர்களுக்கு மரு.செயலாளர் போட்ட உத்தரவு!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் குறைந்ததையடுத்து பெரும்பாலான கட்டுப்பாடுகளை தமிழக அரசு நீக்கியிருந்தது.இந்நிலையில்,தமிழகத்தில் மீண்டும் கொரோனா அதிகரிப்பதால் உரிய கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: அதிகரிக்கும் கொரோனா: “டெல்லியில் ஏப்ரல் 4 ஆம் தேதி ஒரு நாளைக்கு 82 கொரோனா வழக்குகள் இருந்த நிலையில்,நேற்று 632 ஆக உயர்ந்துள்ளன.1 சதவீதத்திற்கு கீழே இருந்து […]

#Radhakrishnan 6 Min Read
Default Image

#Breaking:மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் அமல்? – அரசு இன்று முக்கிய ஆலோசனை!

நாடு முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக கொரோனா வைரஸ் அதிகரித்து காணப்பட்ட நிலையில்,கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்றின் தாக்கம் சற்றே குறைத்துக் கொண்டு வருகிறது. இதனால்,கொரோனா கட்டுப்பாடுகளை முழுமையாக வாபஸ் பெறுவதாக மத்திய அரசு அறிவித்தது.எனினும்,மக்கள் முகக்கவசம் அணிய வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியது. இந்த நிலையில்,கொரோனாவின் தொற்று குறைந்து வருவதையொட்டி மக்கள் பெருமூச்சு விட்ட நிலையில்,மீண்டும் கொரோனா வைரஸ் இந்தியாவின் சில பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில்,டெல்லி,கேரளா,ஹரியானா மகாராஷ்டிரா,மிசோரம் உள்ளிட்ட […]

#Delhi 4 Min Read
Default Image

இனி திருமணம்,இறப்பு நிகழ்சிகளில் அதிக பேர் பங்கேற்க தடையில்லை – தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!

தமிழகத்தில் பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என தமிழக அரசு அறிவித்துள்ளது. கடந்த 2020 ஆம் ஆண்டு இந்தியாவில் கொரோனா பரவல் தீவிரமடைந்த நிலையில் தொடங்கியதில் ,அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டன.இந்த வேளையில்,கொரோனா பரவலின் தாக்கம் தற்போது குறைந்து வரும் நிலையில்,கட்டுப்பாடுகளை நீக்கிக் கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இந்நிலையில்,தமிழகத்தில் இதுவரை இருந்த பெரும்பாலானகொரோனா கட்டுப்பாடுகள் முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளது என தமிழக […]

#TNGovt 3 Min Read
Default Image

#BREAKING : முடிவுக்கு வருகிறது ஊரடங்கு கட்டுப்பாடுகள்..! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு..!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் கட்டுப்பாடுகளை முடித்துக்கொள்வதாக அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு ஒன்றிய உள்துறை செயலர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார். கொரோனா பரவல்  உலகம் முழுவதும் கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக  கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒவ்வொரு நாட்டு அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு […]

#Corona 4 Min Read
Default Image

இன்று முதல் கூடுதல் தளர்வுகள்;இதற்கான தடை நீக்கம் – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

கொரோனா பரவல் குறைந்துள்ளதை தொடர்ந்து கட்டுப்பாடுகள் மேலும் தளர்த்தப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் அரசியல் மற்றும் கலாச்சார கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை இன்று முதல் நீக்கம் செய்யப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார். இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: “முதல்வர் அவர்களது வழிகாட்டுதலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டும்,மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக மீள திரும்புவதற்கு ஏதுவாகவும், இதுவரை நடைமுறையில் இருந்து […]

#CMMKStalin 5 Min Read
Default Image

இன்று முதல் பிப்.15-ஆம் தேதி வரை இவற்றுக்கெல்லாம் கட்டுப்பாடுகள் விதிப்பு – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!

நோய்த் தொற்று பரவலை கட்டுக்குள் வைத்திட வரும் இன்று முதல் பிப்.15 ஆம் தேதி வரை கட்டுப்பாடுகள் விதித்து தமிழக அரசு உத்தரவு. தமிழகத்தில் கடந்த 28 ஆம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு நீக்கப்படுவதாகவும், கடந்த ஞாயிறு (ஜன 30) முழு ஊரடங்கு கிடையாது எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார்.மேலும்,பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் அனைத்து பள்ளிகள்,கல்லூரிகள் திறக்கப்படும் என்றும் மழலையர் விளையாட்டு பள்ளிகள்,நர்சரி பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை எனவும் தெரிவித்திருந்தார். […]

#CMMKStalin 8 Min Read
Default Image

இனி இவர்களுக்கு மட்டுமே மதுபானம் – டாஸ்மாக் நிர்வாகம் அதிரடி அறிவிப்பு!

முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது விற்பனை செய்யப்பட வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு,ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு மற்றும் கொரோனா கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது.மேலும்,மக்கள் வெளியில் வரும் பொது முகக்கவசம் அணிந்து வருமாறும், சமூக இடைவெளியை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,முகக்கவசம் அணிந்து வருவோருக்கு மட்டுமே மது […]

#Alcohol 4 Min Read
Default Image

கொரோனா கட்டுப்பாடு அதிகரிப்பா…? – முதல்வர் ஆலோசனை..!

தமிழகத்தில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 13 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், அதிகாரிகளுடன் முதல்வர் ஆலோசனை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகம் முழுவதும், இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்றுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில், மருத்துவத்துறை […]

#Corona 4 Min Read
Default Image

#Breaking:ஊரடங்கு நீட்டிப்பு?…கூடுதல் கட்டுப்பாடுகள் – மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை!

சென்னை:தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் குறித்து மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை தமிழகத்தில் ஜனவரி 6 ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு மற்றும் ஞாயிற்றுக்கிழமையான இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்,தமிழகத்தில் நாளையுடன் ஊரடங்கு கட்டுப்பாடுகள் முடிவடைய உள்ள நிலையில்,ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக மருத்துவத்துறை அதிகாரிகள் நாளை ஆலோசனை மேற்கொள்கின்றனர். அதன்படி,சென்னை தலைமைச்செயலகத்தில் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் […]

additional restrictions 4 Min Read
Default Image

இன்று முதல்…பிற்பகல் 1 மணி வரை மட்டுமே இவை செயல்படும்-வியாபாரிகள் சங்கம்..!

சென்னை:கோயம்பேடு மார்க்கெட் இன்று முதல் அதிகாலை 1 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையே இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்று பரவல் காரணமாக கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் தமிழகத்தில் இரவு நேர(இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில்,சென்னை […]

koyambedu market 3 Min Read
Default Image

#Breaking:திருமண மண்டபங்களுக்கு போடப்பட்ட திடீர் உத்தரவு – மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் அறிவிப்பு!

சென்னை:திருமண முன்பதிவுகள் குறித்த விவரங்களை சென்னை மாநகராட்சியிடம் முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும் என்று திருமண மண்டபங்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி உத்தரவிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது,குறிப்பாக தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 2,731 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்று தமிழக மருத்துவத்துறை தெரிவித்தது. அதிகபட்சமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 1,489 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில்,கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில்,திருமண முன்பதிவுகள் குறித்த […]

Chennai Corporation 4 Min Read
Default Image

#Breaking:வார இறுதியில் வழிபாட்டு தலங்கள் மூடலா? – வெளியான தகவல்!

தமிழகத்தில் வெள்ளி,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய வார இறுதி நாட்களில் வழிபாட்டு தலங்கள் மூடப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று மீண்டும் அதிகரித்துள்ளதால் புதிய கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொண்டார்.பொங்கல் பண்டிகை நெருங்கும் நிலையில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.தற்போது அமலில் உள்ள கட்டுப்பாடுகள் வரும் 10-ஆம் தேதியுடன் முடியும் நிலையில் அதனை கடுமையாக்க பரிசீலனை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி,இரவு நேர ஊரடங்கு,வழிபாட்டு தலங்களில் கட்டுப்பாடு, […]

#TNGovt 4 Min Read
Default Image