Tag: கொரோனா உச்சம்

“முதல்வரே…கொரோனா உச்சத்தில் இருந்தபோது கூட இந்த அளவுக்கு இல்லை” – ஓபிஎஸ் குற்றச்சாட்டு !

சென்னை:நியாய விலைக் கடைகள் மூலம் காய்கறிகள் மலிவு விலையில் விற்பனை செய்யப்படவே இல்லை என்பதுதான் யதார்த்தம் என்று ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். கொரோனா உச்சத்தில் இருக்கும்போது கூட இந்த அளவுக்கு காய்கறிகள் விலை உயரவில்லை என்றும்,அப்போதெல்லாம் விலையை கட்டுப்படுத்த வலியுறுத்திய எதிர்க்கட்சிதலைவர், முதலமைச்சராக வந்தபின் தற்போது பன்மடங்கு அதிகரித்த விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கமால் இருக்கிறார். உடனடியாக இதற்கு உரிய நடவடிக்கை தேவை என்றும் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். மேலும்,இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில் […]

#ADMK 15 Min Read
Default Image