கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்கப்படும் என்று ஏற்கனவே மத்திய அரசு அறிவித்திருந்தது. இந்நிலையில்,கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளி இறந்தால் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி, கொரோனாவால் இறந்தால் 60 நாட்களுக்குள் அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும்,மார்ச் 20 ஆம் தேதிக்கு முன்னதாக கொரோனாவால் இறந்தால் அவர்களது குடும்பத்தினர் இழப்பீடு கோரி […]
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்குவது குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த ஒரு வாரத்திற்கு முன் மத்திய அரசு கூறுகையில், கொரோனா இழப்பீடு வழங்குவத்தில் நிறைய சட்ட சிக்கல் உள்ளது. மருத்துவர்கள் நிறையபேர் போலி சான்றிதழ்கள் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல்கள் கவலையளிக்கிறது. நமது ஒழுங்கு இவ்வளவு தூரம் தாழ்ந்து போகும் என நாங்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. […]