Tag: கொரோனா அதிகரிப்பு

கொரோனா அதிகரிப்பு – நாளை முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை..!

இந்தியாவில் கொரோனா தொற்று  வரும் நிலையில், நாளை முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை. இந்தியாவில் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அதன்படி கடந்த சில மாதங்களாக தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கொரோனா அதிகரிப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் நாளை மதியம் 12 மணியளவில் மாநில முதல்வர்களுடன் காணொளி […]

#Corona 2 Min Read
Default Image

இனிமேல் இந்த மாநிலத்திலும் மாஸ்க் அணிவது கட்டாயம்…!

கர்நாடக மாநிலத்திலும் தினசரி தொற்று அதிகரித்து வருவதால், அனைத்து பொது இடங்களிலும், பணியிடங்களிலும், போக்குவரத்தின் போதும் பொதுமக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில், இந்த தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அப்படி, தொற்று பாதிப்பு குறைந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் சில மாநிலங்களில் தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. அந்த வகையில், டெல்லி, ஹரியானா மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் […]

#Corona 3 Min Read
Default Image

#BREAKING : மக்களே ஜாக்கிரதை – தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று…!

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த நிலையில், இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து  மெகா தடுப்பூசி முகாம்கள் நிறுத்தப்பட்டு இருந்தது. தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருவதையடுத்து, மீண்டும் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் […]

#Corona 3 Min Read
Default Image