Kodaikanal: கொடைக்கானலில் 100 அடி பள்ளத்தில் தவறி விழுந்த தூத்துக்குடி இளைஞர் மீட்பு மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானலில் தொடர் விடுமுறையை முன்னிட்டு கடந்த 3 நாட்களாக சுற்றுலா பயணிகளின் வருகை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் தூத்துக்குடியைச் சேர்ந்த சில இளைஞர்கள் இன்று கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றனர். கொடைக்கானலில் உள்ள டால்பின் நோஸ் சுற்றுலா பகுதிக்கு சென்ற அவர்கள், அங்கிருந்த ஒரு பாறையின் விளிம்பிலிருந்து செல்பி எடுக்க முயன்றனர். அப்போது, தன்ராஜ் என்ற […]
மாண்டஸ் புயல் எதிரொலியால் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை மாண்டஸ் புயல், சென்னைக்கு 270 கிலோ மீட்டர் தென் கிழக்கே தீவிரப் புயலாக வங்க கடலில் மாண்டஸ் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் அடுத்த 3 மணி நேரத்தில் புயலாக வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில், மாண்டஸ் புயல் எதிரொலியால் கொடைக்கானல் சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குணா குகை, தூண் பாறை, பைன் மரக்காடு, மோயர் சதுக்கம் […]
கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸின் தீவிர பரவலை கட்டுப்படுத்த அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் தமிழகம் முழுவதும் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கொடைக்கானலுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் ஒரு தவணை தடுப்பூசி போட்டிருந்தால் மட்டுமே சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்படும் […]
இந்த ஆண்டிற்கான உலக சுற்றுலா தினம் செம்டம்பர் 27 ம் தேதி சேலம் மாவட்டத்தில் கொண்டாடப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் 25 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுவதாகவும் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். மேலும், 2 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திருச்சி, கன்னியாகுமரி , கொடைக்கானல் மற்றும் ஊட்டி ஆகிய இடங்களில் உள்ள சுற்றுலா அலுவலங்கள் புரணமைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.கொடைக்கானலில் 26 லட்சம் மதிப்பீட்டில் படகு இல்லம் தனியாருக்கு இணையாக அரசு சார்பில் கட்டப்படும் என்றும் […]