ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள சம்பா மாவட்டத்தில் பெண் ஒருவர் தனது ஒன்பது மாத கைக்குழந்தையை இரக்கமின்றி மிகக் கொடூரமாக அடிக்கக்கூடிய வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் அந்த பெண் தனது குழந்தையை மிகக் கொடூரமாக கன்னத்தில் அறைவது, கழுத்தை நெறிப்பது, மெத்தையில் தூக்கி வீசுவது போன்ற மனதை உலுக்கும் பல கொடூரமான செயல்களைச் செய்துள்ளார். இந்த வீடியோ வைரலாகியதை தொடர்ந்து அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். இதோ அந்த வீடியோ, […]
திருமணமாகி ஒரே வாரத்திலேயே மனைவியின் கொடுமை தாங்காமல் இளைஞர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஷாமிலி எனும் மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தில் வசித்து வரக்கூடிய பிரயாஸ் என்பவர் கடந்த நவம்பர் 14-ஆம் தேதி கோமல் எனும் பெண்ணை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் இந்த பிரயாஸ் என்பவர் திருமணமாகி ஒரு வாரமே ஆன நிலையில் தனது மனைவியின் கொடுமை தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். […]