“தூத்துக்குடி – மதுரை ரயில்வே பாதை… அதிமுக, பாஜக முழித்துக்கொண்டு இருக்கிறது” சு.வெங்கடேசன் பேட்டி!
மதுரை : நீண்ட காலமாக கிடப்பில் உள்ள தூத்துக்குடி – மதுரைக்கு அருப்புக்கோட்டை, விளாத்திகுளம் வழியாக புதிய ரயில்வே பாதை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டதாக அண்மையில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் சென்னை செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். மாநில அரசு ஒத்துழைப்பு இல்லாததால் இந்த திட்டம் கைவிடப்படுவதாக அறிவித்தார். இதனை அடுத்து அதிமுக, பாஜக ஆளும் திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்தனர். அதன் பிறகு அண்மையில், செய்தியாளர் சந்திப்பில் அதிக சத்தம் இருந்ததால், கேள்வி […]