மலை பாம்பிடம் சிக்கிய நபரை தீயணைப்பு துறையினர் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு மீட்டனர். தமிழ்நாடு திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து, கைலாசகிரி மலை அடிவாரத்தில் வசிக்கும் சங்கர் என்பவரை சுமார் 9 அடி மலைப்பாம்பு அவரது காலில் இறுக்கமாக சுற்றியதை அடுத்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்க முயன்றும் மலைப்பாம்பின் பிடியை இழக்க முடியவில்லை. இறுதியாக, பொதுமக்கள் தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்துள்னர். பின்னர், தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்களுடன் பொதுமக்களும் சேர்ந்து, சுமார் ஒரு […]