Tag: கைத்தறி நெசவாளர்

#BREAKING: கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி 10% உயர்வு – அமைச்சர் ஆர்.காந்தி அறிவிப்பு!

சிறந்த கைத்தறி நெசவாளர் விருது வழங்கும் திட்டத்தின் பரிசுத்தொகை உயர்த்தி வழங்கப்படும் என அமைச்சர் ஆர்.காந்தி சட்ட பேரவையில் அறிவிப்பு. இன்று நடைபெற்று வரும் தமிழக சட்டப்பேரவையில் செய்தித்துறை, பத்திரப்பதிவு துறை மற்றும் கைத்தறி நெசவாளர் துறை ஆகியவை மீது மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அப்போது, பேசிய கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி, கைத்தறி நெசவாளர்களுக்கு அடிப்படை கூலி மற்றும் அகலவிலைப்படி தலா 10% உயர்த்தி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து […]

Handloom weaver 5 Min Read
Default Image