திருமணத்தின் போது மணமகன் செய்த செயல்.மாமியார் வீட்டிற்கு சென்ற மணமகனுக்கு காத்திருந்த அதிர்ச்சி. கண்ணிவைத்து பிடித்த காவல்துறையினர். சென்னை திருவேற்காடு பகுதியில் அமைந்துள்ள திருமண மண்டபத்தில் பச்சையப்ப கல்லூரி முன்னால் ரூட் தல புவனேஷ் என்பவரின் திருமணம் நடைபெற்றுள்ளது.இதில் கலந்து கொண்ட பச்சையப்ப கல்லூரி மாணவர்கள் பட்டாக்கத்தியை கொண்டு வந்துள்ளனர். அந்த 3 அடி நீல பட்டாக்கத்தியை மணமகனின் கையில் கொடுத்து கேக் வெட்ட வைத்துள்ளனர்.அப்போது மணமகன் கத்தியை சுழற்றி கேக் வெட்டியுள்ளார்.பின்னர் மாணவர்களும் கையில் கத்தியை சுழற்றி […]
குடும்ப தகராறு காரணமாக விசாரணை நடத்த சென்ற காவல்துறையினரை மது போதையில் தாக்கியது மட்டுமில்லாமல் காலை கடித்து குதறிய பெண்மணி. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவிவருகிறது. அமெரிக்காவில் உள்ள ப்ளோரிடாவில் தனது கணவனுடன் 38 வயதுடைய பெண் சண்டையிட்டு அடிதடியில் இறங்கியதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.தகவலின் அடிப்படையில் அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்நிலையில் வீட்டில் இருந்த பெண் செரி சாண்டர்ஸீடம் கணவனை தாக்கியது குறித்து விசாரிக்க சென்றுள்ளனர்.அப்போது போதையில் இருந்த அந்த பெண் காவல்துறையினரை மிரட்டியதுடன் கெட்ட […]
வீட்டிற்குள் திருட வந்த திருடனை கண்டு அஞ்சாமல் துணிச்சலுடன் கீழே தள்ளி அவனின் முதுகில் ஏறி அமர்ந்து கொண்ட தம்பதியினர். காவல்துறையினர் வரும் வரை முதுகிலேயே அமர்ந்துள்ளனர்.பின்னர் அங்கு வந்த காவல்துறையினர் திருடனை கைது செய்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் உள்ள டிரிம்பாக் பகுதியில் ரோமி மற்றும் பெஞ்சமின் என்ற வயதான தம்பதி வசித்து வந்துள்ளனர்.இவர்கள் இருவரும் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த போது வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. பின்னர் வீட்டிற்குள் திருடன் நுழைந்திருப்பதை அறிந்த இருவரும் திறமையாக செயல்பட்டு திருடனை […]