கோரோனா வைரஸ் தொற்று காரணமாக பொதுமக்கள் நேரடியாகவோ அல்லது கூட்டமாகவோ சந்திப்புக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளதால் பல்வேறு குற்ற வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள கைதிகளுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைப்பதற்காக செல்போன் வீடியோ கால் மூலம் குடும்பத்தினரிடம் பேச அனுமதி அளித்து சிறைத் துறை டிஜிபி சுனில்குமார் சிங் தற்போது உத்தரவிட்டுள்ளார். இதன்படி கோவை, புழல்-2 ஆகிய மத்திய சிறைகளுக்கு தலா 8 செல்போன்கள், திருச்சி, மதுரை மத்திய சிறைகளுக்கு தலா 6 செல்போன்கள், புழல்-1, […]