Tag: கே.எஸ்.ராதாகிருஷ்ணன்

காங்கிரஸ் புதிய தலைவர் மீது விமர்சனம்.! திமுக செய்தி தொடர்பாளர் அதிரடி சஸ்பெண்ட்.!

காங்கிரஸ் புதிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பற்றி சர்ச்சைக்குரிய வகையில் சமூக வலைத்தளத்தில் விமர்சனம் செய்ததாக திமுக செய்தி தொடர்பு செயலாளர் பொறுப்பில் இருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக உட்கட்சி தேர்தல் மூலம் மல்லிகார்ஜுனா கார்கே தேர்வு செய்யப்பட்டார். காங்கிரஸ் புதிய தலைவர் பற்றி சர்ச்சையான கருத்துக்களை திமுக செய்தி தொடர்பு செயலாளர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் தனது சமூக வலைதள பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டு பின்னர் நீக்கிவிட்டார். திமுகவுடன் கூட்டணியில் […]

#DMK 3 Min Read
Default Image