கடந்த மே 1 ஆம் தேதி 19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்தத்தின.இதனால்,வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பேக்கரி,தேநீர் கடை உள்ளிட்ட நடுத்தர தொழில் முனைவோருக்கு மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில்,தற்போது வீட்டு உபயோகத்திற்கான கேஸ் சிலிண்டர் […]
பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர்களின் விலை ரூபாய் 250 உயர்த்தப்பட்டது. இந்நிலையில்,19 கிலோ எடைகொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.2253 இல் இருந்து ரூ.102.50 உயர்ந்து தற்போது ரூ.2355.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது.அதைப்போல,5 கிலோ எடை கொண்ட எல்பிஜி சிலிண்டர் விலை தற்போது 655 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது பேக்கரி,தேநீர் […]
பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.அதன்படி,மார்ச் 1 ஆம் தேதியன்று சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. ரூ.50 உயர்வு: இந்நிலையில்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து ரூ.967 அதிகரித்துள்ளது.அதன்படி,சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.50 உயர்ந்து,ரூ.967.50 விற்பனை செய்யப்படுகின்றது. அதிர்ச்சி: நான்கரை மாதத்திற்கு பிறகு இன்று பெட்ரோல்,டீசல் விலை […]
சென்னை:வணிக சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. பொதுவாக சமையல் கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில்,சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.105 உயர்ந்து ரூ.2,145.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. எனினும்,வீட்டு உபயோகத்திற்கான சமையல் எரிவாயு ச்ளிண்டர் விலை எந்த மாற்றமும் இன்று ரூ.915.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு,வணிக பயன்பாடு சிலிண்டர் விலை அதிகரித்துள்ளது, ஓட்டல்கள்,டீக்கடைகள்,பேக்கரி உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.
மாட்டு தீவன ஊழலின் 4வது வழக்கில் ராஷ்டிரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்திற்கு வழங்கப்பட இருந்த தீர்ப்பு சில காரணங்களால் நாளை ஒத்திவைக்கப்பட்டது.காரணங்கள் இன்னும் வெளிவரவில்லை. பீகார் மாநிலத்தில் நடந்த மாட்டு தீவன ஊழல் தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மீது 6ற்கும் மேற்ப்பட்ட வழக்குகள் போடப்பட்டன. இதில் ஏற்கனவே 3 வழக்குகளில் அவர் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுவிட்டது.எனினும் மீதி வழக்குகள் விசரனை இன்னும் […]