Tag: கேள்விகள்

மக்கள் தொகை கணக்கெடுப்பில் இந்த முறை 13 கேள்விகள்… என்ன அந்த கேள்விகள் … உங்களுக்காக இதோ உள்ளே…

நடப்பு 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வரும் ஏப்ரல் மாதம் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று ஏற்கனவே  அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில், ஜுன் மாதம் தொடங்கி ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல்கள்  வெளியாகியுள்ளன. முதல்முறையாக டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் செல்போன் செயலி மூலமாக நடத்தப்பட உள்ளது அதில், ‘‘அனைவரிடம் இருந்தும் 31 கேள்விகளை கேட்டு விவரங்களை சேகரிக்க வேண்டும்’’ என்று கூறப்பட்டுள்ளது.அந்த கேள்விகள், 1. கட்டட […]

கணக்கெடுப்பு 5 Min Read
Default Image