தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வந்த கேலோ இந்தியா போட்டிகள் நிறைவு பெற்றது. 6-வது கேலோ இந்தியா இளையோர் விளையாட்டுப் போட்டிகள், தமிழ்நாட்டில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய 4 மாவட்டங்களில் நடைபெற்று வந்தது. கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி கடந்த 19ம் தேதி சென்னையில் தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து போட்டிகள் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இருப்பினும், பெரும்பான்மை போட்டிகள் சென்னையிலேயே நடைபெற்றது. கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளில் மொத்தம் 36 […]
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டியின் டென்னிஸ் ஆடவர் இரட்டையர் பிரிவில் தமிழ்நாடு தங்கம் வென்றது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நாளை (31ம் தேதி) வரை நடைபெறுகிறது. கேலோ இந்தியா போட்டிகள் இந்த முறை தமிழ்நாட்டில் நடைபெற்று வருவதால் தங்கங்களை குவித்து வருகிறது. இந்நிலையில், […]
கேலோ இந்தியா போட்டியில் பெண்கள் 81 கிலோ எடைப்பிரிவு பளுதூக்குதல் போட்டியில் தமிழ்நாட்டிற்கு தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் கிடைத்துள்ளது. 6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் நாளை (31ம் தேதி) வரை நடைபெறுகிறது. அந்த வகையில், இன்று சென்னையில் நடைபெற்ற பெண்கள் 81 கிலோ எடைப்பிரிவு […]
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி தங்கப் பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்துக்கு நேற்று ஒரே நாளில் […]
6-வது கேலோ இந்தியா இளைஞர் (18 வயதுக்குட்பட்டோர்) விளையாட்டுப் போட்டி சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய 4 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த 19ம் தேதி தொடங்கி கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் வரும் 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதில், பெரும்பாலான போட்டிகள் சென்னையிலேயே நடக்கிறது. எனவே, கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளில் தமிழக வீரர்கள் மற்றும் அணி பதக்கங்களை குவித்து வருகிறது. இந்த நிலையில், கேலோ இந்தியா விளையாட்டில் இன்று கூடைப்பந்து […]
கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. இந்த போட்டி வருகின்ற 31ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தமிழகத்துக்கு நேற்று ஒரே நாளில் 5 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. நேற்றைய தினம் மகாராஷ்டிரா முதலிடத்திலும், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும் இருந்தனர். ஆனால், இன்றைய தினம் மகாராஷ்டிரா பதக்கப் பட்டியலில் 14 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. ஹரியானா பதக்கப் பட்டியலில் 18 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. […]
கேலோ இந்தியா விளையாட்டு போட்டியில், நேற்று ஒரே நாளில் தமிழகத்துக்கு 6 தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டி கடந்த 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன. நேற்றைய தினம் தமிழ்நாடு முதலிடத்திலும் மகாராஷ்டிரா இரண்டாம் இடத்திழும் இருந்தனர். ஆனால், இன்றைய தினம் மகாராஷ்டிரா பதக்கப் பட்டியலில் 14 தங்கப் பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது. அதே வேலையில் தமிழகம் 12 தங்கங்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. ஐந்தாம் நாளான இன்று ஆடவர் ஒற்றையருக்கான […]
கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்கவும் மற்றும் பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவும் 3 நாள் பயணமாக இன்று மாலை பிரதமர் மோடி சென்னை வந்தடைந்தார். சென்னை வந்த பிரதமர் மோடியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் அடையாறு ஐஎன்எஸ் கடற்படை தளத்துக்கு சென்ற பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக நேரு விளையாட்டு மைதானத்துக்கு சென்றார். பிரதமர் மோடிக்கு வழி நெடுக பாஜக தொண்டர்கள் […]
2024 கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். 3 நாள் அரசு முறை பயணமாக பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்பதற்கு பெங்களுருவில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வருகை தந்துள்ளார். தமிழம் வந்துள்ள பிரதமர் மோடியை, அரசு சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், கேஎன் நேரு, ஐ.பெரியசாமி, எவே வேலு ஆகியோர் வரவேற்றனர். திமுக எம்பிக்கள் தயாநிதி மாறன், கனிமொழி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோரும் விமான நிலையத்தில் வரவேற்றனர். மேலும், […]
இந்தியாவில் மாநில அளவில் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான விளையாட்டு போட்டிகள் நடைபெறும் கேலோ இந்தியா (Khelo India 2024) போட்டிகள் 6வது ஆண்டாக நடைபெறுகிறது. இந்த முறை கேலோ இந்தியா போட்டிகள் தமிழகத்தில் நடைபெறுகிறது. இன்று (ஜனவரி 19) சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த போட்டிகள் துவங்குகிறது. கேலோ இந்தியா போட்டி! பதிவு செய்ய புதிய செயலியை அறிமுகம் செய்த தமிழக அரசு! பிரதமர் மோடி வருகை : இன்று மாலை துவங்கும் கேலோ இந்தியா […]
கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டி நடப்பாண்டில் ஜனவரி 19ஆம் தேதி முதல் ஜனவரி 31 வரை தமிழகத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இப்போட்டியில் பங்கு பெறும் வீரர் மற்றும் வீராங்கணைகள் 01.01.2005 அன்றோ அல்லது அதற்குப் பின்னரோ பிறந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே, கேலோ இந்தியா போட்டிக்கான ஏற்பாடுகள் நடைபெற்று வரும் நிலையில், பிரதமர் மோடியை இன்று டெல்லியில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சந்திக்கிறார். […]
தமிழ்நாட்டில் ஜனவரி 19 முதல் 31ம் தேதி வரை நடப்பாண்டுக்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசின் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக தமிழக விளையாட்டுத் துறை கூறியதாவது, கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் 2018ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளில் 17 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 21 வயதிற்குட்பட்டவர்கள் என இரண்டு பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்பட்டன. கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020ம் […]