ஜூன் 22-ம் தேதி தளபதி விஜய்யின் பிறந்தநாள் கொண்டாட உள்ளது.தமிழ்நாட்டை போலவே கேரளாவிலும் நடிகர் விஜய்க்கு ரசிகர்கள் அதிகம் உள்ளனர். மேலும் கேரளாவில் மலையாள சூப்பர் ஸ்டாராக இருந்துவரும் மோகன்லால்,மம்முட்டி படங்களுக்கு திரையரங்குகளில் கூட்டம் அதிகமாக காணப்படும்.ஆனால் தற்போது தளபதி விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்து மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்த கத்தி படம் திரையிடப்பட்டது. அதற்கு திரண்டு வந்த ரசிகர் கூட்டத்தை பார்த்து கேரள திரையரங்கு உரிமையாளர் அசந்துபோனாராம். மேலும் செய்திகளுக்கு தினசுவடுடன் இணைந்திருங்கள். […]