“திருமணம் என்பது வெறும் சடங்கு அல்ல”. தவறான உறவுமுறையில் ஈடுபட்டுள்ள கணவர், தனது மனைவி மற்றும் குழந்தைகளைத் தவிர்க்க விரும்பினால், தற்போதைய உறவை சட்டப்பூர்வமாக்க நீதிமன்றத்தின் உதவியை நாட முடியாது என்று கேரளா உயர்நீதிமன்றம் கூறியது. விவாகரத்து கோரிய கணவன், 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டதில் இருந்து 2018 ஆம் ஆண்டு வரை தங்களின் திருமண உறவு சுமூகமாக இருந்ததாகவும், ஆனால் அதன்பிறகு, அவரது மனைவி தனக்கு தவறான நடத்தையில் தொடர்பு இருப்பதாகக் கூறி […]