முழு அடைப்பின் போது அரங்கேறிய கல்வீச்சு, பேருந்துகள் சேதம் உள்ளிட்ட சம்பவங்களுக்கு எதிராக கண்டங்களை பதிவு செய்துள்ளது கேரள உயர்நீதிமன்றம். மேலும் பொதுச்சொத்துக்களை சேதமடையாமல் பார்த்துக்கொள்ள கேரள காவல்துறைக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசிய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ நேற்று நாடு முழுவதும் சோதனை நடத்தியது. பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா மற்றும் எஸ்.டி.பி.ஐ அலுவலகங்களில் தான் இந்த சோதனைகள் நடைபெற்றது. அதன் முக்கிய நிர்வாகிகள் 100க்கும் அதிமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த சோதனை மற்றும் கைது நடவடிக்கை […]
கொச்சி கல்லூரியைச் சேர்ந்த மாணவன் – மாணவி தன் காதலுக்கு தங்களது குடும்பத்தினர் சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறி ஓடிப்போய் திருமணம் செய்தனர்.இதற்கு கல்லூரி நிர்வாகம் அவர்கள் மீது ஒழுக்க நடவடிக்கை எடுத்து கல்லூரியை விட்டு நீக்கியது. இதற்கு எதிராக அவர்கள் தொடர்ந்த வழக்கில் காதலுக்கு கண் இல்லை என்றும், காதல் ஒரு உள்ளுணர்வு என்றும் தெரிவித்த நீதிபதிகள், காதல் தனிமனித சுதந்திரம் என்று கூறினர்.காதல் என்பது சிலருக்கு ஏற்புடையதாகவும், சிலருக்கு பாவமாகவும் தெரியலாம் என்று கூறிய […]
கேரள உயர்நீதிமன்றம் , மலையாள பத்திரிகையின் அட்டையில் தாய்ப்பால் கொடுப்பது போன்ற படம் வெளியானதில் ஆபாசம் இல்லை என்று தீர்ப்பளித்துள்ளது. கடந்த மார்ச் மாத கிரகலட்சுமி இதழின் அட்டையில், கிலு ஜோசப் என்ற 27 வயது மாடல், குழந்தைக்கு பால் கொடுக்கும் படம் வெளியாகி பாராட்டுகளையும் எதிர்ப்புகளையும் ஒரு சேர பெற்றது. இப்படம் ஆபாசமாக இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த படத்தில் ஆபாசம் இல்லை என்றும் ஆபாசமும் அழகும் காண்பவரின் கண்களில்தான் இருக்கிறது என்றும் நீதிபதிகள் […]