கேரளா எர்ணாகுளத்தில் இருந்து பள்ளி மாணவர்களை நீலகிரிக்கு சுற்றுலா அழைத்து வந்த பள்ளி பேருந்து அரசு பெருந்துடன் மோதியதில் மாணவர்கள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் முலந்துருத்தியில் செயல்படும் தனியார் பள்ளியில் இருந்து மாணவர்கள் 26 பேர் மற்றும் மாணவிகள் 16 பேர் என மொத்தம் 42 மாணவ மாணவிகளை ஏற்றிக்கொண்டு நீலகிரிக்கு பள்ளி பேருந்தில் சுற்றுலா வந்துள்ளனர். அதே நேரம் கோவையில் இருந்து, கோட்டாகர பகுதிக்கு கேரள அரசு பேருந்தும் […]