ஒவ்வொரு வருடமும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நவ.16 ஆம் தேதி திறக்கப்பட்டு, டிச-25 ஆம் தேதி வரை தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. கோவில் நடை திறக்கப்பட்டு பல்வேறு பூஜைகள் நடைபெறும் நிலையில், இந்த பூஜைகளில் கலந்து கொள்ள கடலென மக்கள் திரண்டு வருகின்றனர். சபரிமலைக்கு வருவதற்கு அரசு சில கட்டுப்பாடுகளை விதித்த போதிலும், கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாக […]
இந்தியாவிலேயே முதன்முறையாக தனியார் கல்வி நிறுவனங்களிலும் பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 6 மாத பேறு கால விடுப்பு அளிக்க நம் அண்டை மாநில அரசான கேரள அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவிபெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் பேறுகால விடுப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் தனியார் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் ஆசிரியைகள் உட்பட யாருக்கும் பேறுகால விடுப்பு மற்றும் சிகிச்சை உதவித்தொகை வழங்கப்படுவதில்லை. இந்நிலையில் தனியார் […]