தேவையான பொருட்கள் : கேரட் – கால் கிலோ காரட் நன்கு கழுவி மெலிதாய் வெட்டியது. வெங்காயம் – 2 பீட்ரூட் – 2 இஞ்சி – சிறிய துண்டு பூண்டு – 5 பல் காய்கறி சத்து நீர் – 7 கப் உப்பு, மிளகு தூள் – தேவையான அளவு செய்முறை : கேரட்டை சுத்தம் செய்து தோல் நீக்கி மெலிதாக வெட்டிக்கொள்ளவும். பூண்டு, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும். பீட்ரூட்டை தோல் நீக்கி பொடியாக […]