புதுச்சேரியை அடுத்த மங்களம் கிழக்கு தெருவை சேர்ந்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை. இன்றைய இளைஞர்கள் பலரும், செல்போன்கள், மடிக்கணினிகள் போன்றவற்றின் மூலம் கேம் விளையாடி, தங்களது நேரத்தை கழிப்பதுண்டு. இதனால், ஏற்படும் தோல்விகளை பொறுத்துக்கொள்ள முடியாமல், சிலர் தங்களது உயிரை மாய்த்துக் கொள்வதும் சமீப நாட்களாக வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், புதுச்சேரியை அடுத்த மங்களம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் சந்திர சேகர். இவரது 22 வயது மகன் தீபக். இவர் கொரோனா ஊரடங்கால், செல்போன் […]