இந்த வாரம் அதாவது வரும் 9-ஆம் தேதி ஓடிடியில் என்னென்ன திரைப்படங்கள் எல்லாம் வெளியாகிறது என்பதற்கான விவரம் விரிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்த கேப்டன் மில்லர், மற்றும் அயலான் திரைப்படமும் இந்த வாரம் தான் வெளியாகவுள்ளது. இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் தமிழ் கேப்டன் மில்லர் – அமேசான் ப்ரைம் அயலான் – சன்நெக்ஸ்ட் இப்படிக்குக்காதல் – ஆஹா தமிழ் தெலுங்கு குண்டூர் காரம் – நெட்ஃபிளிக்ஸ் பப்பில்கம் – ஆஹா தமிழ் […]
இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதாவது ஜனவரி 12-ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும் தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு திரைப்படங்களும் மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாக ஹிட் ஆகி உள்ளது. இந்த இரண்டு திரைப்படங்களும் எப்போது எந்த ஓடிடியில் வெளியாகவுள்ளது என்பதனை பற்றி பார்க்கலாம். அயலான் இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங், இஷா கோப்பிகர், யோகி […]
தனுஷ் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான கேப்டன் மில்லர் திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. கேப்டன் மில்லர் இயக்குனர் அருண்மாதேஷ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தில் பிரியங்கா மோகன், நிவேதிதா சதீஷ், சிவ ராஜ்குமார், எட்வர்ட் சோனென்ப்ளிக், சுந்தீப் கிஷன், அதிதி பாலன், சுமேஷ் மூர் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த […]
தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண்மாதேஷ் வரன் இயக்கத்தில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கேப்டன் மில்லர். பிரியங்கா மகான், சிவ ராஜ்குமார், நிவேதிதா சதி, எட்வர்ட் சொன்னன்பாலிக், சுந்தீப் கிஷன், நாசர், ஜான் கோக்கன் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். டூப் இல்லாமல் மாடுபிடி வீரராக நடிக்க ஆசை! அருண் விஜய் பேச்சு! இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். […]
தனுஷ் நடிப்பில் வெளியான கேப்டன் மில்லர் திரைப்படம் மக்களுக்கு மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது. படத்தை பார்த்த மக்கள் நல்ல விமர்சனத்தை கூறி வருகிறார்கள். மக்களை போல பிரபலங்கள் பலரும் படம் பார்த்துவிட்டு தங்களுடைய விமர்சனங்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகிறார்கள். அந்த வகையில், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் படம் பார்த்துவிட்டு தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் ” ஒடுக்கப்பட்ட மக்களின் கோயில் நுழைவு உரிமையை அடிப்படையாக வைத்து கேப்டன் மில்லர் என்கிற அருமையானதொரு படைப்பை […]
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் பல பெரிய படங்கள் வழக்கமான ஒன்று. அந்த வகையில், இந்த வருடம் சிவகார்த்திகேயன் நடிப்பில் அயலான் திரைப்படமும், தனுஷ் நடிப்பில் கேப்டன் மில்லர் திரைப்படமும் ஜனவரி 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்த இரண்டு படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக மக்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. படங்களை பார்த்த ரசிகர்கள் நன்றாக இருப்பதாக கூறி வருகிறார்கள். […]
நடிகர் தனுஷ் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தை ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண் மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். மேலும், சிவ ராஜ்குமார், நிவேதிதா சதீஷ், விநாயகன், எட்வர்ட் சோனென்ப்ளிக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். திரை விமர்சனம்: இந்தியா சுதந்திரம் […]
வாத்தி திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தை ராக்கி, சாணி காயிதம் திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் அருண்மாதேஷ்வரன் இயக்கியுள்ளார். படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார். சிவ ராஜ்குமார், நிவேதிதா சதீஷ், விநாயகன், எட்வர்ட் சோனென்ப்ளிக், உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். பெண்களுக்கு விழிப்புணர்வு தேவை […]
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் ரிலீஸுக்கு இன்னும் மூன்று நாட்களே உள்ள நிலையில், படத்தின் நான்காவது சிங்கிள் பாடலை இன்று படக்குழு வெளியிட்டுள்ளனர் மேலும், இந்த திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12-இல் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர் படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அதோடு, சுமார் 1,166 இணையதளங்களில் படத்தை […]
நடிகர் தனுஷ் தற்போது ராக்கி படத்தை இயக்கியதன் மூலம் பிரபலமான அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘கேப்டன் மில்லர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார் முக்கியமான கதாபாத்திரத்திலும், தனுஷிற்கு ஜோடியாக நடிகை பிரிங்கா அருள் மோகனனும் நடித்திருக்கிறார்கள். நிவேதிதா சதீஷ், விநாயகன், சுந்தீப் கிஷன், ஜான் கொக்கன், நாசர், வினோத் கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க […]
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘கேப்டன் மில்லர்’. மிகபெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இருக்கும் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 12-ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக இளம் நாயகி ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். நிவேதிதா சதீஷ், சுந்தீப் கிஷன், வினோத் கிஷன், ஜான் கொக்கன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் […]
இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் கேப்டன் மில்லர். இந்த திரைப்படத்தில் நடிகர் தனுஷிற்கு ஜோடியாக இளம் நாயகி ப்ரியங்கா மோகன் நடித்துள்ளார். கேப்டன் மில்லர், நிவேதிதா சதீஷ், சுந்தீப் கிஷன், வினோத் கிஷன், ஜான் கொக்கன், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். அந்த மாதிரி படத்தில் நடிக்க […]
தற்போதைய தமிழ் சினிமாவில் வாரம் 4 முதல் 5 திரைப்படங்களாவது வெள்ளி திரையில் வெளியாகிறது. இந்த நிலையில், சில படங்கள் ஒரு ஆண்டுகளாக உருவாகி வருகிறது. பான் இந்திய லெவில் உருவாகி வரும் சில தமிழ் படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் தங்களது படங்களுக்கு கடும் உழைப்புகளை கொடுத்து வருகிறார்கள். அந்த மாதிரியான திரைப்படங்கள் தற்போது தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டும் இல்லாமல் இந்திய அளவில் பெரிய எதிர்பார்ப்பையும் உண்டாக்கி உள்ளது. தமிழ் சினிமா இப்போது இந்திய அளவில் […]
நடிகர் தனுஷ் தற்போது நடித்துமுடித்துள்ள வாத்தி திரைப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 17-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படத்தை பார்க்க அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துள்ளனர். இந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தாக நடிகர் தனுஷ் அருண் மாதேஷ் வரன் இயக்கத்தில் உருவாகி வரும் “கேப்டன் மில்லர்” படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் நடித்து முடித்த பிறகு அடுத்ததாக, நடிகர் தனுஷ் பிரபல இயக்குனரான எச்.வினோத் இயக்கத்தில் உருவாகவுள்ள திரைப்படத்தில் நடிக்கவுள்ளாராம். அந்த படத்தை பிரபல தயாரிப்பு […]