Vijayakanth கேப்டன் விஜயகாந்த் சினிமா கேரியரில் மறக்க முடியாத திரைப்படங்களில் கடந்த 1991-ஆம் ஆண்டு வெளியான ‘கேப்டன் பிரபாகரன்’ . இயக்குனர் ஆர். கே. செல்வமணி இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படத்தில் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்து இருந்தார். read more- விஜயகாந்தின் திறமைய நிறைய பேர் வெளியேகொண்டு வரவேயில்லை! ஹிட் படங்களின் இயக்குனர் வேதனை! அந்த சமயம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் விமர்சன […]