சென்னை கேகே நகர் புறநகர் அரசு மருத்துவமனையில் மேற்கூரை சிறு சிறு பகுதிகள் பெயர்ந்து விழுந்ததால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை புறநகரில் மருத்துவமனையில் மேற்கூரை பெயர்ந்து விழுந்த சம்பவம் அங்குள்ள நோயாளிகளிடம் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை, கேகே நகரில் இயங்கி வரும் புறநகர் அரசு மருத்துவமனையில் இன்று மேற்கூரையில் இருந்து சிறு சிறு பகுதிகள் பெயர்ந்து விழுந்துள்ளன. இதனால் அதிர்ச்சியடைந்த நோயாளிகள் அந்த குறிப்பிட்ட இடத்தை விட்டு வெளியே வந்தனர். பின்னர், இந்த சம்பவம் […]