ஐபிஎல் 2024 : ஹர்திக் பாண்டியா மகிழ்ச்சியா இல்லை அப்படி மகிழ்ச்சியாக இருப்பது போல நடிக்கிறாரு என்று கெவின் பீட்டர்சன் தெரிவித்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மீதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகிறது. நேற்று சென்னை அணிக்கு எதிரான போட்டியில் கூட சென்னை பேட்டிங் செய்தபோது கடைசி ஓவரை ஹர்திக் பாண்டியா தான் பந்துவீசினார். அந்த ஓவரில் எம்.எஸ்.தோனி தொடர்ச்சியாக 3 சிக்ஸர்கள் விளாசினார். ஹர்திக் பாண்டியா பந்து வீசிய அந்த கடைசி […]