Tag: கெமிக்கல் மண்டலம்

மக்களுக்காக தான் சட்டமே தவிர, சட்டத்திற்காக மக்கள் அல்ல…! – ஓபிஎஸ் அறிக்கை

காவிரி டெல்ட்டாவில் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை  வெளியிட்டுள்ளார். காவிரி டெல்ட்டாவில் பெட்ரோல் கெமிக்கல் மண்டலம் உருவாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அவர்கள் அறிக்கை  வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், ‘காவேரி டெல்டா: மண்டலத்திற்குட்பட்ட நாகப்பட்டினம் மாவட்டத்தில் ஆண்டிற்கு ஒன்பது மில்லியன் டன் சுத்திகரிப்பு திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கும் பணியினை இந்தியன் […]

#OPS 11 Min Read
Default Image