கென்யா நாட்டின் தலைநகரான நைரோபியில் எரிவாயு வெடித்ததில் குறைந்தது இரண்டு பேர் பலியாகியதாகவும், குறைந்தது 200 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. நைரோபியின் எம்பகாசி மாவட்டத்தில் உள்ள எரிவாயு நிரப்பும் ஆலையில் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும், அதன் கட்டிடம் மோசமாக சேதமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அரசாங்க செய்தித் தொடர்பாளர் ஐசக் மைகுவா மவாரா தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூடுதல் தகவலாக, 1 பிப்ரவரி 2024, இரவு சுமார் 11:30 […]
கென்யாவின், கியாம்பு நகரத்தில் ஆறு மாடிக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 5 பேர் பலியாகினர். மத்திய கென்யாவிலுள்ள, கியாம்பு நகரத்தில் ஆறு மாடிக்கட்டிடம் ஒன்று நேற்று இடிந்து விழுந்துள்ளது. இதில் 5 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் இடிபாடுகளில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணி நடை பெற்று வருகிறது. மீட்புப் படையினர், இடிபாடுகளில் இருந்து ஒரு குழந்தையை மீட்டுள்ளனர், மேலும் மீட்கப்பட்ட சில பேருக்கு பலத்த காயமடைந்துள்ளதாகவும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கியாம்பு நகர கவர்னர் கிமானி வமாதங்கி தெரிவித்துள்ளார். […]
கடந்த 20 ஆண்டுகளில் ஆப்பிரிக்க நாடான கென்யாவில் சோமாலியா, தெற்கு சூடான் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளை சேர்ந்த 4 லட்சத்துக்கும் மேற்பட்ட அகதிகள் தற்போது வரை கென்யாவில் தஞ்சம் புகுந்து வசித்து வருகின்றனர். இவ்வாறு தஞ்சம் புகுந்த 4 இலட்சத்துக்கும் அதிகமான அகதிகள் இரண்டு பெரிய முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்தநிலையில் கென்யா நாட்டில் தற்போது கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவ தொடங்கியுள்ளது. இதுவரை கென்யாவில் 390க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். எனினும் அகதிகள் உள்ள […]