Tag: கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு

கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு..!

கடந்த 11-ந் தேதி மாலை, டெல்லி கவர்னர் அனில் பைஜாலை சந்திக்க முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சென்றார். அவருடன் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா மற்றும் 2 மந்திரிகளும் சென்றனர். டெல்லியில், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ‘வேலைநிறுத்தத்தை’ முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 3 கோரிக்கைகளை கவர்னரிடம் வலியுறுத்தினர். அவற்றை கவர்னர் ஏற்கவில்லை என்று கூறி, கவர்னர் அலுவலகத்திலேயே உள்ளிருப்பு போராட்டத்தை தொடங்கினர். அவருக்கு சில முதல்-மந்திரிகளும், அரசியல் கட்சி தலைவர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதே சமயத்தில், […]

கெஜ்ரிவாலுக்கு உடல் நலக்குறைவு 5 Min Read
Default Image