DMDK : நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்தி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில், வரும் நாட்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More – திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்… இருப்பினும், தேர்தலுக்கான பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையிலும், தொகுதிப் பங்கீட்டு ஆலோசனையிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. திமுகவை பொறுத்தவரை அதன் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. ஆனால், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தனது கூட்டணி குறித்து இன்னும் அறிவிப்பு வெளியாகிவிலை. அதிமுக – […]
உரிமை மீட்பு குழு சார்பாக காஞ்சிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் குமார் மற்றும் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதன்பின் செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஓ.பன்னீர்செல்வத்திடம், கூட்டணி தொடர்பான கருத்துக்களை தொடர்ந்து முன்வைத்து வருகிறீர்கள், இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் உங்கள் தலைமையில் தான் கூட்டணி அமையுமா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ஓபிஎஸ், தமிழ்நாட்டில் பாஜக […]
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தற்போது யாருடனும் கூட்டணியில் இல்ல என்று அக்கட்சி மாநில தலைவர் ஜி.கே.வாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற மக்களவை தேர்தல் அடுத்தாண்டு நடைபெற உள்ள நிலையில், பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அதிமுக, பாஜக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் பூத் கமிட்டி அமைப்பது, கூட்டணி நிலவரம், தொகுதி ஒதுக்கீடு என ஆலோசனைகள் நடத்தி வருகிறது. இந்த சூழலில் கருத்து வேறுபாடு, மோதல் காரணமாக அதிமுக – […]