Tag: கூடுகிறது

பல்வேறு பரபரப்பான அரசியல் சூழலில் இன்று கூடுகிறது தமிழக சட்டமன்றம்… புயலை கிழப்ப வரிந்து கட்டும் எதிர்கட்சிகள்…

தமிழக பட்ஜெட் மீதான விவாதம் கடந்த 17ம் தேதி முதல் 20ம்  தேதி வரை 4 நாட்கள் நடைபெற்றது. இதை  தொடர்ந்து துறை வாரியான மானிய கோரிக்கை நடைபெறாமல் பேரவை கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மார்ச் 9ம் தேதி சட்டப்பேரவை கூடும் அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து தொடர்ந்து சட்டப்பேரவை கூட்டத்தை எத்தனை நாட்கள் நடத்துவது, எந்தெந்த தேதியில் எந்த மானிய கோரிக்கைகள் மீது விவாதம் நடத்தி, நிறைவேற்றுவது என்பது  குறித்து விவாதிக்க கடந்த 2 தேதி […]

இன்று 4 Min Read
Default Image