நீலகிரி மாவட்டத்தில் ஒரு பெண்ணை கொன்ற யானையை பிடிக்க தமிழக வனத்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள கிராமத்தில், நேற்று முன் தினம் இரவு ஒரு பெண்ணின் வீட்டில் மூன்று யானைகள் புகுந்த்து, இடத்தை சேதப்படுத்தி பின் அந்த பெண்ணையும் கொன்றுள்ளது. உயிரிழந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து கிராமத்து மக்கள் சாலையில் இறங்கி போராடினர். அந்த யானைகளை பிடிக்க உத்தரவிட்டால் மட்டுமே போராட்டத்தை விடுத்து, உடலை வாங்குவோம் என கூறியிருந்தனர். இதுவரை […]
நீலகிரி முதல் கூடலூர் வரையில் 138 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ், சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருவதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். நீலகிரி மாவட்டத்தில் உதகமண்டலத்திற்கு (ஊட்டி) இரண்டு நாள் சுற்றுப்பயணமாக மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் வந்துள்ளார். அங்கு ஒரு விழாவில் கலந்துகொண்ட அவர் கூறுகையில், ‘ மத்திய தேசிய நெடுஞ்சாலை திட்டத்தின் கீழ் நீலகிரி முதல் கூடலூர் வரையில் சாலை மேம்பாட்டு பணிகள் நடைபெற்று […]