மக்களின் அன்றாட வாழ்க்கையில் ஒன்றி வருகிற தொழில்நுட்ப ஆப்பிள் கூகுள் பேயும் (Google Pay) ஒன்று. நாம் எங்கு சென்றாலும் கையில் இருக்க கூடிய போனில் ஒரு ஆப்பை வைத்து பணம் செலுத்தும் முறையை மிகவும் எளிமை படுத்தியதற்கு மிகப்பெரிய பங்கானது கூகுள் பே ஆப்பிற்கு உண்டு. அந்த கூகுள் பே ஆப்பை இந்த ஆண்டில் வருகிற ஜூன் மாதம் 4-ம் தேதியோடு அமெரிக்காவில் நிறுத்தப்போவதாக கூகுள் நிறுவனம் அவர்களது வலைப்பதிவில் கடந்த வியாழன் அன்று தெரிவித்துள்ளனர். […]
தற்போதுள்ள தொழிநுட்ப உலகில் நமக்குத் தேவையான அனைத்தையும் கையில் இருக்கும் ஸ்மார்ட்போன் மூலமாகவே வாங்கி விடுகிறோம். அவ்வாறு வாங்கும் பொருளுக்கு கூகுள் பே, போன் பே போன்ற பணப்பரிவர்த்தனை செயலிகள் மூலம் பணத்தை செலுத்தி விடுகிறோம். இந்த செயலி மூலம் பேங்க்கிற்கு நேரடியாக செல்லாமல், பேங்கில் இருக்கும் பணத்தை தங்களது தேவைக்காகப் பயன்படுத்துகின்றனர். கூகுள் பேயில், பயனர்கள் க்யூஆர் ஸ்கேன், மொபைல் நம்பர், யுபிஐ ஐடி மூலமாகவும் பணப் பரிமாற்றம் செய்து கொள்கின்றனர். இதில் 60 மில்லியனுக்கும் அதிகமானோர் […]
வாட்ஸ்அப் பே கேஷ்பேக் ஆஃபர் என்ற முறையில் வாட்ஸ்அப்பைப் பயன்படுத்தி ரூ.255 எப்படி சம்பாதிக்கலாம்? என்ற விவரங்களை கீழே காண்போம். வாட்ஸ்அப் பே பயனபடுத்தும் ஒவ்வொரு பயனருக்கும் மகிழ்ச்சியளிக்கும் வகையில் ஒரு முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.அதாவது,வாட்ஸ்அப் பே அம்சத்தின் மூலம் செய்யப்படும் பரிவர்த்தனைகளுக்கு 51 ரூபாய் கேஷ்பேக்காக கிடைக்கிறது. இந்த சலுகை பயனர்களை வாட்ஸ்அப் பே அம்சத்தைப் பயன்படுத்த ஊக்குவிக்கும் மற்றும் இந்தியாவில் உள்ள கூகுள் பே(Google Pay) மற்றும் போன்பே(PhonePe) போன்ற யுபிஐ(UPI ) எளிதாக்கும் […]
கூகுள் பே’ பரிவர்த்தனையில் விதிமீற நடப்பதாக எழுந்த புகார் குறித்து நீதிமன்றத்தில் ஆர்பிஐ விளக்கம் அளித்துள்ளது. உரிய அங்கீகாரம் பெறாமல், ‘கூகுள் பே’ செயல்படுவதாக பொதுநல வழக்கு ஒன்றினை நிதி பொருளாதார அறிஞர் அபிஜித் மிஸ்ரா தாக்கல் டெல்லி உயர்நிதி மன்றத்தில் தாக்கல் செய்திருந்தார்.இம்மனு மீதானவிசாரணை ஆனது டெல்லி நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.என்.படேல், பிரதீக் ஜலான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இதில் ரிசர்வ் வங்கி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி.கிரி, […]