ஜிபி வாட்சாப் செயலி மூன்றாம் தரப்பு வாட்ஸ்அப் செயலி. இந்த வாட்டசாப் பயனர்களுக்கு வாட்ஸ்அப்பை விட சில கூடுதல் நன்மைகளையும் பயனர்களுக்கு வழங்குகிறது. ஆனால், அதே போல, கடந்த நான்கு மாதங்களில் ஆண்ட்ராய்டு ஸ்பைவேர் (உளவுபார்க்கும் கோப்புகள்) கண்டறிதலின் பெரும்பகுதிக்கு இந்த ஜிபி வாட்சாப் காரணமாக இருக்கிறது என அறிக்கை வெளியாகியுள்ளது. மால்வேர் பாதுகாப்பு மற்றும் இன்டர்நெட் செக்யூரிட்டி நிறுவனமான ESET அண்மையில் ஒரு ஆய்வை மேற்கொண்டு அதன் முடிவை அண்மையில் வெளியிட்டது. அதில் பல திடுக்கிடும் […]