Solar Eclipse Doodle : சூரிய கிரகணம் தெரிவதை முன்னிட்டு சிறப்பு அனிமேஷன் டூடுலை கூகுள் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம் (ஏப்ரல் 8, திங்கட்கிழமை) முழு சூரிய கிரகணத்தைக் காண அனைவரும் தயாராகி வரும் நிலையில், கூகுள் இந்த வானியல் நிகழ்வை அனிமேஷனுடன் கூடிய சிறப்பு டூடுலை வெளியிட்டு நினைவுகூருகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சந்திரன் செல்லும் போது, பூமியின் மேற்பரப்பில் நிழல் படும் போது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இன்று நடைபெற போகும் இந்த சூரிய […]
Nowruz 2024: நவ்ரூஸ், ஈரானிய புத்தாண்டு தினமான இன்று (மார்ச் 19) சிறப்பு டூடுலை வெளியிட்டு கொண்டாடுகிறது கூகுள். நவுரூஸ் என்பது ஈரானியப் புத்தாண்டு தினமாகும் ஆகும், அதாவது நவுரூஸ் என்ற சொல்லுக்கு “புது நாள்” என்று அர்த்தமாகும். இந்த புத்தாண்டு தனத்தை கிட்டத்தட்ட 3,000 ஆண்டுகளாக கொண்டாடப்பட்டு வருகிறது. நவ்ரூஸுக்கு பின்னல் பெரிய வரலாறை இருக்கிறது, இது வசந்த காலத்தின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அதாவது பனிப்பொழிவை வழக்கமாக சந்தித்து வரும் நாடுளுக்கு சம்மர் சீசன் (வெயில் […]