இந்தியாவில் உள்ள மிகப்பெரிய ஆன்லைன் பணப்பரிவர்த்தனை பயன்பாடுகளில் ஒன்றான கூகுள்பே (Google Pay), வங்கி சாரா நிதி நிறுவனங்களுடன் (Non-Banking Financial Corporation (NBFC)) கைகோர்த்து இந்தியாவில் உள்ள வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்களுக்காக சாச்செட் கடன்களை (Sachet loan) வழங்கி வருகிறது. கடந்த அக்டோபர் மாதம் நடந்த கூகுளின் வருடாந்திர கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வின் போது, கூகுள் இந்தியா நிறுவனம் கடன்களை வழங்குவதாகவும், அந்த கடன் தொகையை கூகுள்பே மூலம் பெறலாம் என்றும் தெரிவித்தது. இந்த […]
நாட்டின் சில்லறை பரிவர்த்தனைகளில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பங்குகள் யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் மூலம் செயல்படுகிறது.மேலும்,நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI) தரவுகளின்படி, மார்ச் மாதத்தில் மட்டும்,மொத்த UPI பரிவர்த்தனைகள் 540 கோடிக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதனிடையே,பிரதமர் மோடி நேற்று தனது மாதாந்திர மன் கி பாத் வானொலி ஒலிபரப்பின் போது,ஒவ்வொரு நாளும் சுமார் ரூ.20,000 கோடி ஆன்லைன் பரிவர்த்தனைகள் செய்யப்படுவதாகக் கூறினார். இந்நிலையில்,யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சர்வர்கள் கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் […]