நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை குறித்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி, குஷ்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். இதனாலே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. பிறகு இந்த விவகாரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. இது குறித்து நடிகர் […]
நடிகர் மன்சூர் அலிகான் த்ரிஷா பற்றி பேசிய விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்தது. இந்த சர்ச்சை குறித்து மன்சூர் அலிகான் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிரஞ்சீவி, குஷ்பு, கார்த்திக் சுப்புராஜ் உள்ளிட்ட பல திரைபிரபலங்களும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்தனர். இதனாலே இந்த விவகாரம் பெரிதாக பேசப்பட்டது. பிறகு இந்த விவகாரத்தில் சென்னை ஆயிரம் விளக்கு காவல் நிலையத்தில் நடிகை குறித்து அவதூறு பேசியதாக மன்சூர் அலிகான் மீது வழக்கு பதியப்பட்டு இருந்தது. இது குறித்து நடிகர் […]
கடந்த 2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரை உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த பொன்முடி ரூ.1.72 கோடி அளவுக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அவர் மீதும் அவரது மனைவியை விசாலாட்சி மீதும் கடந்த 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனையடுத்து, இந்த வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டுள்ள அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு உயர்நீதிமன்றம் இன்று தண்டனையை அறிவித்தது. அதன்படி சொத்து […]
தமிழ் திரைப்பட நடிகையும் மற்றும் அரசியல்வாதியுமான குஷ்பு, 1980-ல் குழந்தை நட்சத்திரமாக தன் சினிமா வாழ்க்கையைத் தொடங்கினார். இவர் தற்போது பாரதிய ஜனதா கட்சியில் உள்ளார். இவர் நடித்த காலகட்டங்களில் முன்னனி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பிரபலமாக வலம் வந்தார். இந்த நிலையில், அவர் இளமை காலத்தில் நடித்த ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த புகைப்படத்தில் நடிகை குஷ்பு மீது சாய்ந்திருக்கும் நபர் யார் என்று பார்த்தால், இன்று பிறந்தநாள் கொண்டாடும் பிரபல […]
விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான லியோ திரைப்படத்தில் திரிஷா, மன்சூர் அலிகான் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். அண்மையில் ஒரு பேட்டியில் லியோ திரைப்படத்தில் நடித்த அனுபவம் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில், நடிகை த்ரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறினார். இதற்கு திரையுலகினர் மத்தியில் பலத்த எதிர்ப்பு உருவானது. நடிகை த்ரிஷா இது குறித்து கண்டனம் தெரிவித்து இருந்தார். தேசிய மகளிர் ஆணையம் உறுப்பினர் குஷ்பூ, நடிகர் சிரஞ்சீவி உள்ளிட்ட […]
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை குஷ்பு தற்போது பாஜக கட்சியில் இணைந்து அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார்; இந்நிலையில் இவர் தற்போது பிரபல தனியார் தொலைக்காட்சியாகிய கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மீரா எனும் தொடரிலும் நடித்து வருகிறார். தனது சமூக வலைதளப் பக்கங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் குஷ்பு அவ்வப்போது எடுத்துக் கொள்ளும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்வது வழக்கம். அந்த வகையில் தற்பொழுது குஷ்பூ உடல்நிலை சரியில்லாத காரணத்தால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். […]
கோயம்புத்தூரில் பெரியார் சிலை அவமதிப்பு சம்பவத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தாகவும்,கோழைகள்தான் இதைச் செய்கிறார்கள் என்றும் பாஜக பிரமுகரும்,நடிகையுமான குஷ்பு கண்டனம் தெரிவித்து உள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் உள்ள பெரியார் சிலை மீது காவி பொடி தூவி மற்றும் செருப்பு மாலை அணிவித்தும் அவமரியாதை செயலில் நேற்று மர்ம நபர்கள் சிலர் ஈடுபட்டனர்.இதனையடுத்து,இதற்கு கண்டனம் தெரிவித்து,இச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறை கைது செய்ய வேண்டும் என்று திராவிட கழகத்தினர் போராட்டம் நடத்தினர். இந்நிலையில்,கோயம்புத்தூரில் நடந்த சம்பவத்தை கண்டு அதிர்ச்சி […]
உடல் எடையை குறைத்த ரகசியத்தை நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது ரஜினி நடிப்பில் உருவாகி வரும் அண்ணாத்த திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். […]
குஷ்பு தனது ட்விட்டர் பக்கத்தில் மஞ்சள் நிற புடவையில் இரண்டு புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். தென்னிந்திய சினிமாவில் 80, 90 – களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் குஷ்பு. அவருக்கு மட்டுமே தமிழக ரசிகர்கள் கோவில் கட்டினர். திரையரையுலகில் மார்க்கெட் உச்சத்தில் இருந்தபோதே, இயக்குனர் சுந்தர் சியை திருமணம் செய்துகொண்டார். அதன் பின், அவ்வப்போது, அவருக்கு ஏற்றவாறு கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் இடையை குறைத்து சில […]
காங்கிரஸ் தலைவர் பதவிக்கு சச்சின் பைலட் அல்லது ஜோதிர் ஆதித்ய சிந்தியாவை தான் காங்.,நியமித்திருக்க வேண்டும்’ என்று கருத்துக்கு காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு ஆதரவு அளித்ததால் அவருக்கு எதிராக தமிழக இளைஞர் காங்கிரசார் சமூக வலைதளங்களில் கண்டனம் எழுந்துள்ளன. கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் காங்., தோல்விக்கு பொறுப்பு ஏற்று காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் ராஜினாமா செய்தார். இதனால் அக்கட்சியின் தற்காலிக தலைவராக மீண்டும் சோனியா காந்தியே செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் […]
ரஜினி மனிப்பு கேட்க முடியாது விவகாரம் வாழ்த்திய குஷ்பு ரசிகரின் கேள்வியால் கடுப்பாகி பொறிந்து தள்ளிய குஷ்பு துக்ளக் வார இதழின் 50-வது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினி 1971-ல் பெரியார் இந்துக்களின் கடவுளான ராமர் மற்றும் சீதை படங்களை சேலத்தில் செருப்பால் அடித்தார் என்று கூறினார்.ரஜினியின் இந்த பேச்சுக்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சில தமிழ் அமைப்புகள் கண்டனம் தெரிவித்து சர்ச்சை பேச்சுக்கு ரஜினி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி […]
ட்விட்டரில் அஜித் -விஜய் ரசிகர்கள் இடையே காரசார விவாதங்கள் மற்றும் கருத்துகள் வாகுவாதங்கள் நடைபெறும்.ஆனால் தற்போது காங்கிரஸ் மற்றும் பாஜக கட்சிகளை சேர்ந்த நடிகை இருவர் ட்விட்டரில் தங்களது கருத்துகளால் மோதிக்கொண்டுள்ளனர். இந்நிலையில் ட்விட்டரில் பாஜக கட்சியை சேர்ந்த நடிகை காயத்ரி மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்பு இவர்கள் இருவருக்கும் இடையே ட்விட்டரில் சர்ச்சையான முறையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் குஷ்பு மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோரின் வாக்குவாதம் நெட்டிசன்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க.வில் இருந்த காலத்தில் குஷ்பு மிக நாகரீகமாக நடத்தப்பட்டார் என திமுக செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார். முன்னதாக காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டம் மறைமலைநகரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் மாநிலத்தலைவர் திருநாவுக்கரசர், குஷ்பு என்னை பற்றி பேசுவதற்கு எந்த அருகதையும் கிடையாது. என்னை பதவியில் இருந்து நீக்குவேன் என்று குஷ்பு சொல்கிறார். அந்த யோக்கியதை அவருக்கு கொஞ்சம் கூட கிடையாது. என்னை பதவி […]